Lankamuslim.org

One World One Ummah

பரீஸ் தாக்குதலில் குறைந்தது 120 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

leave a comment »

tylபிரான்ஸ் தலைநகர் பரிஸ் நகரின் இடம்பெற்ற 6 தாக்குதல்களில் குறைந்தது 120 பேர் கொல்லப்பட்டுள்ளனர் நூற்றுக்கணகாணவர்கள் காயம் அடைந்துள்ளனர் , பிரான்சில் அவசர கால நிலை இணைப்பு : 2 பிரகடனப்படுத்தப் பட்டிள்ளது 8 தாக்குதல் தாரிகள் கொல்லப்பட்டுள்ளனர் அதில்7 பேர் தமது தற்கொலை தாக்குதல் மூலம் கொல்லப்பட்டுள்ளனர்

இரு  உணவு விடுதி, மற்றும்  இசை அரங்கு , தேசிய விளையாட்டு அரங்கு ஆகிய  இடங்கள் உட்பட  6 இடங்களில் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

தேசிய விளையாட்டு அரங்கில் குண்டு வெடிப்புகள் நடைபெற்றபோது, பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்ஸ்வா ஒலாந்த் ஜெர்மனிக்கு எதிராக பிரான்ஸ் விளையாடிக் கொண்டிருந்த கால்பந்து போட்டியை பார்த்துக் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது, ஒரு தாக்குதலின் போது தாக்குதல் தாரி ஒருவர் இது  பிரான்ஸ்வா ஒலாந்த் தவறு அவர் சிரியா விவகாரத்தில் தலையிட்டு இருக்கக்கூடாது என கத்தியதாக  சர்வதேச ஊடகங்கள் தெரிவிகின்றன

பிரான்ஸ் ஆரம்பமுதல் சிரியா விவகாரம் தொடர்பில்  சிரியா சர்வாதிகாரி பஸார் அல் அசாத் பதவி விலக வேண்டும் என்ற நிலைபாட்டில்  இருந்ததுடன் பின்னர் ஐ.எஸ் – க்கு எதிரான விமான தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற தொடர் தாக்குதல் சம்பவத்தில் இதுவரை இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்புக்கள் இல்லை என பிரான்ஸிற்கான இலங்கைத் தூதுவர் திலக் ரணவிராஜா தெரிவித்துள்ளார்.

இணைப்பு : 2

பாரிஸில் குறைந்தது 128 பேர் கொல்லப்பட்ட தாக்குதல் சமப்வங்களின் பின்னால் தாங்களே இருந்ததாக ”இஸ்லாமிய அரசு” என்று  கூறிக் கொள்ளும்  அமைப்பு  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

இந்த  தாக்குதல் ஐ.எஸ் அமைப்பால் தொடுக்கப்பட்ட ஒரு போர் என பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்ஸ்வா ஒலாந் வர்ணித்துள்ளார். அவர்களுக்கு இத்தக்குதல்களுக்கு பிரான்ஸுக்குள்ளேயிருந்தே உதவிகள் கிடைத்துள்ளன என்றும் அவர்  கூறியுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கடும் கண்டம் வெளியிட்டுள்ளார்.

Advertisements

Written by lankamuslim

நவம்பர் 14, 2015 இல் 9:36 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: