Lankamuslim.org

One World One Ummah

Archive for நவம்பர் 11th, 2015

வங்கிக்கொள்ளை முறியடிப்பு: இருவர் பலி

leave a comment »

bomedகெக்கிராவ தனியார் வங்கியில் கொள்ளையடிப்பதற்கு சென்றவருக்கும் கொள்ளைச்சம்பவத்தை தடுப்பதற்கு முயன்ற வங்கி பாதுகாப்பு ஊழியருக்கும் இடம்பெற்ற மோதலில் இருவர்உயிரிழந்துள்ளனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

நவம்பர் 11, 2015 at 2:45 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அரசியல் கைதிகள் உட்பட 31 பேருக்கு பிணை

leave a comment »

court-orderசட்ட மா அதிபர் திணைக்கள அனுமதிக்கமைய பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 26 தமிழ் அரசியல் கைதிகள் உட்பட 31 பேர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்றைய இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

நவம்பர் 11, 2015 at 1:14 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

“நான் பதவி விலகப் போவதில்லை கோத்தாபயவை கைது செய்யப் போவதும் இல்லை” – விஜயதாச

leave a comment »

Vijayaநீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றசாட்டுகள் ஆதாரமற்றவை என்பதால் தான் பதவி விலகப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும் முன்னாள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

நவம்பர் 11, 2015 at 12:32 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சட்டம், ஒழுங்கு அமைச்சராக சாகல, சிறைச்சாலைகள் அமைச்சராக சுவாமிநாதன்

leave a comment »

rtசட்டம், ஒழுங்கு அமைச்சராக சாகல ரத்னாயாகவும் சிறைச்சாலைகள் அமைச்சராக டி.எம்.சுவாமிநாதனும் சற்று முன்னர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

நவம்பர் 11, 2015 at 11:50 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஜனக பண்டார தென்னக்கோனின் விளக்கமறியல் நீடிப்பு

leave a comment »

janaka1முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. 1999ம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் இவர் கைதுசெய்யப்பட்டிருந்தார். குறித்த இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

நவம்பர் 11, 2015 at 11:15 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஓரினச் சேர்க்கை நண்பரை கத்தியால் குத்தி கொன்று தானும் விசமருந்திய….

leave a comment »

knife_robberகாதல் விவகாரம் ஒன்றினால் இருவருக்கிடையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இளைஞர் ஒருவர் மற்றொரு இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். ஓரினச்சேர்க்கை நண்பர் ஒருவரை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

நவம்பர் 11, 2015 at 10:58 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது