Lankamuslim.org

One World One Ummah

மோடியின் மத­வாதத்திற்கு கிடைத்த மரண அடிதான் பீகார் தேர்தல் தோல்வி

leave a comment »

umபீகார் மாநில சட்­ட­சபைத் தேர்­தலில் நிதீஷ்­குமார், லல்­லு­பி­ரசாத் யாதவ் தலை­மை­யி­லான மெகா கூட்டணி 178 இடங்­களில் வெற்­றி­பெற்று ஆட்­சியை பிடித்­துள்­ளது.இந்த தேர்­தலில் பாரதீய ஜனதா கூட்டணி 58 இடங்­களில் மட்­டுமே வெற்­றி­பெற்று தோல்­வியை தழு­வி­யது. பீகார் தேர்­தலில் பாரதீய ஜனதா தோல்வி குறித்து கேரள முதல் மந்­திரி உம்­மன்­சாண்டி ஒரு அறிக்கை வெளி­யிட்­டுள்ளார்.

அதில் அவர் கூறி­யி­ருப்­ப­தா­வது:–இந்­தியா மிகப் பெரிய ஜன­நா­யக நாடா கும். வேற்­று­மையில் ஒற்­றுமை என்­பது நமது பல­மாகும். ஆனால் மோடி மத­வாத விஷத்தை ஊட்டி நாட்டை பிள­வு­ப­டுத்த முயற்­சித்து வரு­கிறார்.

அவ­ரது மத­வாத செய­லுக்கு கிடைத்த ஒரு மரண அடிதான் பீகார் தேர்தல் தோல்வி. கவர்ச்­சி­க­ர­மான அறி­விப்­பு­களை வெளி­யிட்டு ஆட்­சியை பிடித்த மோடி ஆட்­சிக்கு வந்த குறைந்த நாட்­க­ளி­லேயே மக்­களின் ஒட்­டு­மொத்த வெறுப்­பையும் சம்­பா­தித்­து­விட்டார்.

பீகார் தேர்தல் முடிவின் மூலம் மோடியின் வீழ்ச்சி தொடங்­கி­விட்­டது. இதை தேர்தல் முடி­வு தெளி­வாக காட்­டு­கி­றது. மத­வாத சக்­தி­களின் அட்­டூ­ழி­யத்தை கண்டும் காணாமல் இருந்­ததன் மூலம் பிர­தமர் நரேந்­தி­ர­மோடி சர்­வ­தேச அளவில் இந்­தி­யா­வுக்கு பெரிய அவ­மா­னத்தை ஏற்­ப­டுத்­தி­விட்டார் என அவர் கூறி­யுள்ளார்.

Written by lankamuslim

நவம்பர் 9, 2015 இல் 4:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: