Lankamuslim.org

One World One Ummah

கடலில் குளிக்கச் சென்ற சிறுவன் ஜனாஸாவாக மீட்பு

leave a comment »

top222காத்­தான்­குடி நதியா கட­லுக்கு குளிக்­கச்­சென்ற 15 வயது சிறுவன் நீரில் அடித்­துச்­செல்­லப்பட்ட நிலையில் இன்று ஜனாஸாவாக  மீட்கப்பட்டுள்ளார். இச்­சம்­பவம் பற்றி தெரிய வரு­வ­தா­வது,   நண்பர்களுடன்  குறித்த கடலில் குளிப்பதற்காக சென்றுள்ளார் எனவும் இவர்களுள் 7 பேர் தப்பிவந்துள்ள நிலையில் ஒருவரை நீர் இழுத்துச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடல் அலையில் இவர் சிக்­குண்டு அடித்துச் செல்­லப்­பட்­டுள்ளார். இச்­சம்­பவம் தொடர்­பாக நண்­பர்கள் காத்­தான்­குடி பொலிஸ் நிலை­யத்தில் செய்த முறைப்­பாட்­டை­ய­டுத்து இன்று காலை சிறுவன் ஜனாஸாவாக  மிட்கப்பட்டார். வபாத்தானவர்  புதிய காத்தான்குடி-06 கர்பலா வீதியைச் சேர்ந்த  15 வயதுடைய அப்துல் அசீஸ் முஹம்மது சம்சாத் என தெரிவிக்கப்படுகிறது.

Written by lankamuslim

நவம்பர் 8, 2015 இல் 9:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: