Lankamuslim.org

One World One Ummah

உங்கள் ஆட்­சியில் கண்ட “இரத்த வெள்ளம்” போதாதா : பிர­தமர் ரணில்

leave a comment »

PM Ranilமாணவர்களை தூண்ட வேண்டாம் என்கிறார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மாண­வர்­களை தூண்­டி­விட்டு அவர்­களை கொலை செய்ய திட்­ட­மி­டு­கின்­றீர்கள். கடந்த காலங்­களில் உங்கள் ஆட்­சியில் கண்ட “இரத்த வெள்ளம்” போதாதா என மஹிந்த ஆத­ரவு அணி­யி­னரை நோக்கி பிர­தமர் ரணில்­விக்­கி­ர­ம­சிங்க ஆவே­சத்­துடன் கேள்வி எழுப்­பினார் .

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை உயர் தேசிய கணக்­கியல் டிப்­ளோமா பாட­நெறி மாண­வர்கள் பொலி­ஸாரால் தாக்­கு­த­லுக்­குள்­ளா­னது தொடர்பில் கூச்சல் குழப்பம் ஏற்­பட்­டது.

இதன்­போது சபைக்குள் மஹிந்த ராஜ­பக்ஷ ஆத­ரவு அணியினர் எதிர்ப்பு கோசங்­க­ளுடன் பதா­தை­களை ஏந்­தி­ய­வண்ணம் சபையில் எழுந்து நின்று கூச்­ச­லிட்­டனர்.

இச் சந்­தர்ப்­பத்­தின்­போது எழுந்த பிர­தமர் ரணில்­விக்­கி­ரம சிங்க “மாண­வர்­களை கொல்­லப்­பார்க்­கின்­றீர்­களா? ரத்­து­பஸ்­வெவ, திரு­கோ­ண­மலை மாண­வர்­களின் படு­கொ­லைகள் உங்­க­ளுக்கு போதாதா, இன்றும் உங்­க­ளுக்கு இரத்த வெள்ளம் ஓட வேண்­டுமா? ஏன் சட­லங்­களை தேடி ஓடு­கின்­றீர்கள்?

மாண­வர்­களை மோச­மாகத் தாக்கும் அள­விற்கு பொலி­ஸா­ருக்கு பயிற்சி கொடுத்­தது யார்? இரா­ணு­வத்தைக் காட்டிக் கொடுத்து விட்­ட­தாக அப்­போது எம்மைக் குற்றம் சாட்டிய நீங்கள் இன்று இராணுவத்தை குற்றம் சாட்டுகின்றீர்களே உங்களுக்கு வெட்கம் இல்லையா ?” என்றார்.

Written by lankamuslim

நவம்பர் 5, 2015 இல் 7:25 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: