Lankamuslim.org

One World One Ummah

இலங்கை அமெரிக்க அதிகாரிகளின் விசாரணை அறிக்கையில் முரண்பாடு

leave a comment »

tyohமாலைதீவு படகு வெடிப்பு குறித்து இலங்கை அமெரிக்க அதிகாரிகள் நடத்திய விசாரணை அறிக்கைகளில் முரண்பட்ட நிலைமை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி அப்துல்லா யாமீன் மற்றும் அவரது பாரியார் பயணம் செய்த படகு வெடிப்புக்குள்ளானது.

இந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பில் அமெரிக்கா, இந்தியா, இலங்கை, சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியிருந்தனர். அமெரிக்காவின் எப்.பீ.ஐ. விசாரணைப் பிரிவின் விசாரணை அறிக்கைக்கும் இலங்கை அதிகாரிகளின் விசாரணை அறிக்கைக்குகம் இடையில் முரண்பாட்டு நிலைமை காணப்படுகின்றது.

குண்டு ஒன்று வெடிக்கச் செய்யப்பட்டதாக இலங்கை அதிகாரிகள் குறிப்பிட்டிருந்தனர். எனினும், அமெரிக்க எப்.பி.ஐ. புலனாய்வுப் பிரிவு இதற்கு முரண்பட்ட கருத்தை வெளியிட்டுள்ளது. குண்டு வெடிக்கச் செய்யப்பட்டமைக்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடையாது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Written by lankamuslim

நவம்பர் 1, 2015 இல் 11:09 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: