Lankamuslim.org

One World One Ummah

பூமி­ய­திர்ச்­சி : 300 க்கும் அதி­க­மானோர் உயிரிழந்துள்ளனர்

leave a comment »

afganஆப்­கா­னிஸ்தான் மற்றும் பாகிஸ்­தானில் பூமி­ய­திர்ச்­சியால் பாதிக்­கப்­பட்­டுள்ள பிராந்­தி­யங்­க­ளி­லான மீட்பு நட­வ­டிக்­கைகள் தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. மேற்­படி 7.5 ரிச்டர் பூமி­ய­திர்ச்­சியில் சிக்கி 343 பேருக்கும் அதி­க­மானோர் உயிரிழந்துள்ளதுடன் குறைந்­தது 2.000 பேர் காய­ம­டைந்­துள்­ளனர்.

மேற்­படி பூமி­ய­திர்ச்­சியால் ஆப்­கா­னிஸ்­தானில் 76 பேர் உயிரிழந்துள்ளதுடன் 268 பேர் காய­ம­டைந்­துள்­ளனர்.

Written by lankamuslim

ஒக்ரோபர் 28, 2015 இல் 2:13 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: