Lankamuslim.org

One World One Ummah

கிழக்கில் படை­யினர் அர­சாங்­கத்தின் மாற்­றங்­களை இன்னும் உள்­வாங்­க­வில்லை

leave a comment »

eASTமட்­டக்­க­ளப்பில் கட­மை­யாற்றி வரும் சில படை­யினர் புதிய அர­சாங்­கத்தின் மாற்­றங்­களை இது­வரை ஏற்றுக்­கொள்­ளாது செயற்­பட்டு வரு­வ­தாக மனித உரிமை கண்­கா­ணிப்­பகம் தெரி­வித்­துள்­ளது. புதிய அரசாங்கம் சில மாற்­றங்­களை அறி ­முகம் செய்­துள்­ள­தா­கவும் அந்த மாற்­றங்­களின் அடிப்­ப­டையில் படையினர் செயற்­ப­ட­வில்லை எனவும் மனித உரிமை கண்­கா­ணிப்­ப­கத்தின் சட்டம் மற்றும் கொள்கைப் பிரிவு பணிப்­பாளர் ஜேம்ஸ் ரோஸ் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

அண்­மையில் மட்­டக்­க­ளப்­பிற்கு விஜயம் மேற்­கொண்ட ஜேம்ஸ் ரோஸ் அங்­குள்ள நிலை­மை­களை அவதா­னித்­ததன் பின்னர் இந்த விட­யங்­களை குறிப்­பிட்­டுள்ளார். இரா­ணுவம் காணி­களை அப­க­ரித்து வரு­வ­தா­கவும் வாழ்­வ­ாதா­ரத்தை மேற்­கொள்ள முடி­யாத நிலைமை ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் மட்டக்களப்பின் மக்கள் முறைப்­பாடு செய்து வரு­வ­தாகவும் குறிப்­பிட்­டுள்ளார்.

புதிய அர­சாங்கம் மனித உரிமை நிலை­மை­களில் மாற்றம் செய்ய முனைப்பு காட்டி வரு­கின்ற போதிலும், கிழக்கில் படை­யினர் சிலர் அந்த முனைப்­புக்­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­க­வில்லை என ஜேம்ஸ் ரோஸ் குற்றம் சுமத்தியுள்ளார்-vk

Written by lankamuslim

ஒக்ரோபர் 28, 2015 இல் 3:04 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: