Lankamuslim.org

One World One Ummah

ஹரியானா குழந்தைகள் கொலை தொடர்பான வி.கே. சிங்கின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு

with 4 comments

வி.கே.சிங்ஹரியானாவில் இரண்டு தலித் குழந்தைகள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங், நாய் மீது கல் எறிந்தால்கூட அரசை குற்றம் கூறக்கூடாது என்று கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

பாரதிய ஜனதா கட்சியின் அரசாங்கம் நடைபெற்று வரும் ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்திற்கு, மோதி தலைமையிலான மத்திய அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும் என நாட்டின் முக்கிய எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக காஸியாபாதில் நடந்த ஒரு நிகழ்ச்சியின்போது பதிலித்த மத்திய இணையமைச்சர் வி.கே.சிங், இந்த குறிப்பிட்ட சம்பவத்தில், “சம்பந்தப்பட்ட இரண்டு குடும்பங்களுக்கும் இடையே மோதல்கள் இருப்பது போல தெரிகிறது. உள்ளூர் நிர்வாகம் பொறுப்பெடுக்க வேண்டிய விவகாரம் இது. ஒரு நாய் மீது யாரேனும் கல் எறிந்தால் கூட அதை அரசாங்கத்துடன் தொடர்புப்படுத்தக் கூடாது” என்றார்.
கட்சிகள் கண்டனம்

வி.கே. சிங்கின் இந்தக் கருத்துக்கு பல கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. அவரை உடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டுமென காங்கிரஸ் கட்சி கோரியிருக்கிறது.

இது தொடர்பாக, தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியிருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, வி.கே. சிங்கை பதவி நீக்கம் செய்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர வேண்டுமெனக் கோரியிருக்கிறது.

ஹரியானா மாநிலத்தில் தலித் குடும்பத்தினரின் வீடு ஒன்று தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. இந்தச் சம்பவத்தில் இரண்டரை வயதுக் குழந்தையான வைபவும் 11 மாதக் குழந்தையான திவ்யாவும் உயிரிழந்தனர். இந்தக் குழந்தைகளின் தாய் 70 சதவீதக் காயங்களோடு உயிருக்குப் போராடிவருகிறார். தந்தையும் காயமடைந்துள்ளார்.

மேல் ஜாதியைச் சேர்ந்தவர்களுடனான மோதலையடுத்தே இந்தத் தாக்குதல் நடந்திருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். இதுவரை இந்தச் சம்பவம் தொடர்பாக ஏழு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஹரியானா முதலமைச்சர் மனோஹர் லால் கட்டார், சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்குப் பிறகு, இன்று அங்கு விஜயம் செய்தார். இந்த விவகாரத்தை விசாரிக்கும்படிய சிபிஐயை மாநில அரசு கோரியுள்ளது.

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 22, 2015 இல் 6:10 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

4 பதில்கள்

Subscribe to comments with RSS.

 1. தலித்துக்கள் இஸ்லாத்தை ஒட்டுமொத்தமாக தழுவும் நாள் நெருங்குகிறது. வேடிக்கை என்னவென்றால், தலித்துக்களை ஹிந்து வர்ணதர்ம ஜாதிசாக்கடையிலிந்து வெளியேற்றி இஸ்லாத்தின் பக்கம் விரட்டும் வேலையை பார்ப்பனர் மிக அருமையாக செய்கின்றனர்.

  தலித்துக்கள்(தலித் கிருத்துவர் உட்பட) 40 சதவீதம், முஸ்லிம்கள் 30 சதவீதம். தலித்துக்கள் இஸ்லாத்தை தழுவினால், முஸ்லிம் ஜனத்தொகை 70 சதவீதத்துக்கு மேல். இந்தியா இஸ்லாமிஸ்தானாகிவிடும். பார்ப்பனரை சுன்னத் செய்து பாரத்மாதாவுக்கு புர்கா போட்டு ஹஜ்ஜுக்கு அனுப்பிவிடுவோம்.

  முஹம்மத் அலி ஜின்னா

  ஒக்ரோபர் 23, 2015 at 9:42 பிப

 2. தலித்தும் பெரியாரிஸ்டும் சரிசமமா?. இது முழங்காலுக்கும் மொட்டத்தலைக்கும் முடிச்சு போடுவது போல் இருக்கிறது.

  தலித் என்றால் தாழ்ந்த ஜாதி ஹிந்து. அதாவது அம்பேத்கரிஸ்ட். பெரியாரிஸ்ட் என்றால் பெரும்பாலும் உயர்ஜாதி நாத்திக ஹிந்து. தன்னை நாத்திகர் என சொல்லிக்கொள்ளும் ஹிந்துக்களிடம் நான் கேட்பது:

  1. உங்கள் ஜாதியென்ன?.
  2. கீழ்ச்சாதி நாத்திகரும் மேல்ஜாதி நாத்திகரும் சரிசமமா?.
  3. நாத்திகராகிவிட்டால், ஜாதிகள் ஒழிந்து நாத்திகருக்குள் சமநீதி, சமத்துவம், சகோதரத்துவம் வந்துவிடுமா?.
  4. ஒரு தலித் நாத்திகர், வன்னிய நாத்திகர் பெண்ணை காதலித்து கல்யாணம் செய்யமுடியுமா?. அப்படி செய்தால், அடுத்த நாள் தண்டவாளத்தில் ரெண்டு துண்டாய் கிடப்பார்.
  5. ஒரு தலித் நாத்திகன், தேவர் நாத்திகர் வீட்டில் போய் பெண்கேட்டால் பெண்கொடுப்பாரா அல்லது பீயை திணிப்பாரா?
  6. நீங்கள் உண்மையான பெரியாரிஸ்ட் என்றால், பெரியார் செய்தது போல் பிள்ளையார் சிலையை செருப்பால் அடிப்பீரா, காலால் எட்டி உதைப்பீரா, சுக்குநூறாக போட்டு உடைப்பீரா, கீதையை நடுத்தெருவில் போட்டு கொளுத்துவீரா?
  ————————

  கடவுள் இல்லையென சொன்னாலும், அல்லாஹ்வையோ முஹம்மது நபிகளையோ ஒரு முறைகூட பெரியார் இழிவாக பேசியதில்லை. ஜாதி ஒழிய நாத்திகனாக மாறு என ஒரு முறை கூட சொல்லவில்லை. மாறாக ஜாதியை ஒழிக்க இஸ்லாத்தை தழுவு என பலமுறை கூறியுள்ளார்.
  ———————

  ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். “இஸ்லாத்துக்கு சர்ட்டிபிக்கேட் தர தந்தை பெரியார் தேவையில்லை. எந்த தோலான் துருத்தியானும் தேவையில்லை. அல்லாஹ்வின் சத்திய வேதம் திருக்குரானும் அண்ணல் நபி(ஸல்) வாழ்ந்துகாட்டிய வழிமுறையும்தான் எங்களுக்கு வழிகாட்டி. அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற போராடும் ஒவ்வொரு மனிதனும் எங்களுடைய தோழர். அந்த வகையில், பார்ப்பனீயத்தை அடக்கிய தந்தை பெரியாரும், பார்ப்பன பயங்கரவாதத்தை தோலுரித்த ப்ராஹ்மண சகோதரர் கர்கரேயும் இஸ்லாமியரின் தோழர்களே”.

  மற்றபடி பெரியாரை வைத்து பிழைப்பு நடத்தும் அவசியமோ தேவையோ முசல்மானுக்கு கிடையாது. எங்களுக்கு பெரியவனுக்கெல்லாம் பெரியவன் அல்லாஹ்வின் துணை இருக்கிறது. அதுபோதும். அல்லாஹு அக்பர்.

  முஹம்மத் அலி ஜின்னா

  ஒக்ரோபர் 23, 2015 at 9:48 பிப

 3. நாத்திகனாகிவிட்டால் ஹிந்து மதத்தை விட்டு வெளியேறமுடியுமா?:

  ஹிந்து என்பது ஒரு பெரிய மாட்டுப்பண்ணை. அதில் ஜாதி என்பது மாட்டின் சொந்தக்காரன் அந்த மாடுகளின் மீது சூடான முத்திரை தகடால் போடும் அடையாளம். இதுதான் வர்ணதர்மம்.

  “நான் நாத்திகன், ஹிந்து இல்லை ஹிந்து இல்லை” என எவ்வளவு கதறினாலும், எந்த ஜென்மத்திலும் உனது முதுகில் குத்தப்பட்ட ஜாதி முத்திரையை உன்னால் அழிக்கவே முடியாது. அந்த முத்திரையை அழிக்க, ஹிந்து மதத்தை ஒழிக்க வந்த ஒரே சூப்பர் பவர் இஸ்லாம். 1400 வருடங்களாக பார்ப்பனீயத்தை கதிகலங்க வைக்கிறது.
  —————

  ஹிந்துமதத்தில் நாத்திகனாக யார் வேண்டுமானாலும் இருக்கலாம். தண்டவாளத்தில் வெட்டியெறியப்பட்ட தலித்தும் நாத்திகன், அவனை வெட்டியெறிந்த அய்யாவும் நாத்திகன். தலித் வாயில் பீ திணிப்பவனும் நாத்திகன், பீ திணிக்கப்பட்ட தலித்தும் நாத்திகன். அதைப்பார்த்து சிரிக்கும் போலீஸ்காரனும் நாத்திகன்.

  திருப்பதி கோயில் உண்டியலில் 10 லட்சம் போடுவான், 1 கோடி ரூபாய்க்கு வரிவிலக்கு வாங்குவான். அவனும் நாத்திகன்.

  நான் கல்லூரியில் படிக்கும் போது, எனது நாத்திக நன்பன் தினந்தோறும் கோயிலுக்கு செல்வான். ஏனடா கோயிலுக்கு செல்கிறாயென கேட்டால் “பெண்களை சைட் அடிக்கப் போறேன்” என்பான்.
  —–

  கடவுள் நம்பிக்கைக்கும் ஹிந்து மதத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஆத்திகனும் ஹிந்துதான், நாத்திகனும் ஹிந்துதான். ஜாதி அடையாளமொன்றே இருவருக்கும் பொதுவானது.

  கடவுளை நம்பாத நாத்திகன், தனது பண்ணையில் பெரிய கோவில் கட்டி கோடிக்கணக்கில் செலவு செய்து கும்பாபிஷேகமும் செய்வான். ஓட்டுவங்கியை தனது கட்டுப்பாடில் வைக்க அவனுக்கு கடவுள் ஒரு ஆயுதம். கடவுளை பிச்சைக்காரனாக்கி உண்டியல் வசூல் செய்து கடவுளையே முட்டாளாக்கும் கில்லாடி.

  ஹிந்துமதத்தின் அடிப்படை:
  “உண்டியல், ஜாதி அடக்குமுறை, காம ஆன்மீக பக்தி பரவசம், காமசூத்திரம், தேவதாசி, தெய்வீக தேவடியாத்தனம்”.
  ———————-

  கடவுளை மறுக்கும் நாத்திகன் கூட, ஜாதியென்று வந்துவிட்டால் வெட்டு குத்து அருவாளென்று வரிந்து கட்டிக்கொண்டு கோதாவில் இறங்குவான். ஜாதியை விட்டு வெளியேறுவதற்கு இஸ்லாத்தை தவிர வேறு எதாவது மார்க்கத்தை. மனித இனத்தால் சிந்திக்க முடியுமா?. 1400 வருடங்களாக சிந்தித்தவரெல்லாம் இஸ்லாத்துக்கு வந்துவிட்டனர் அல்லது படுதோல்வியடைந்து போய் சேர்ந்துவிட்டனர் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

  முஹம்மத் அலி ஜின்னா

  ஒக்ரோபர் 23, 2015 at 9:49 பிப

 4. தலித்துக்கும் பெரியாரிஸ்டுக்கும் என்ன உறவு?. ஜாதி முத்திரை ஒன்றே இருவருக்கும் பொதுவானாது. மற்றபடி கொள்கையளவில் மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசம் இருக்கிறது.

  தலித் என்பவன் இட ஒதுக்கீட்டுக்காக மேல்ஜாதி ஹிந்துக்களின் வன்முறையை சகித்துக்கொண்டு வர்ணதர்ம ஜாதிசாக்கடையில் உழல்பவன்.

  பெரியாரிஸ்ட் என்பவர் வர்ணதர்ம ஜாதிசாக்கடையை ஒழிக்க போராடுபவர். ஆனால் தன்னுடைய முதுகில் குத்தப்பட்ட ஜாதி அடையாளத்தை அழிக்கத்தெரியாமல் முழிப்பவர்.

  ஆகையால்தான், ஜாதி ஒழிய இஸ்லாமே தீர்வு என தந்தை பெரியார் அறிவித்தார்.

  முஹம்மத் அலி ஜின்னா

  ஒக்ரோபர் 23, 2015 at 9:49 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: