தாத்ரி தாக்குதல் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது
மாட்டுக்கறி உண்டதாகவும் சாப்பிட்டதாகவும்கூறி தாத்ரியில் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம், திட்டமிட்டு நடத்தப்பட்டது என இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை ஒன்றில் தெரியவந்துள்ளது.
முஹம்மது அக்லாக் அடித்துக்கொல்லப்பட்ட தில்லிக்கு அருகில் உள்ள பிசடா என்ற கிராமத்திற்கு தேசிய சிறுபான்மை ஆணையத்தைச் சேர்ந்த குழு ஒன்று இது தொடர்பாக விசாரிப்பதற்காகச் சென்றது.
இந்துக் கோவில் ஒன்றில் இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டது என இந்த ஆணையம் கூறியிருக்கிறது.
திடீரென ஏற்பட்ட ஆத்திரத்தின் வெளிப்பாடுதான் இந்த சம்பவம் என பா.ஜ.க. அரசைச் சேர்ந்த அமைச்சர்கள் கூறிவந்தனர்.
அக்லாக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் மத சகிப்புத்தன்மை குறித்த பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்காத பிரதமர் மோதி மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இது ஒரு விரும்பத்தகாத சம்பவம் என பிரதமர் மோதி கூறினார்.
விவசாயக் கூலியான அக்லாக், கடந்த மாதம் தன் வீட்டில் தன் மகனுக்கு அருகில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தபோது, கத்திகள், பிஸ்டல்கள், கம்புகளுடன் வந்த ஒரு கும்பல் அவர்களைத் தாக்கியது.9 பேரைக் கொண்ட அந்தக் குடும்பத்தினர் பசுவைக் கொன்று சாப்பிட்டதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
அக்லாக்கும் அவரது மகனும் செங்கலாலும் கம்புகளாலும் தாக்கப்பட்டனர். உதைக்கப்பட்டனர்.
அவர்கள் வீட்டின் குளிர்சாதனப் பெட்டியில் இருந்த மாமிசம், அவர்கள் மாட்டுக்கறி சாப்பிட்டார்கள் என்பதற்கு ஆதாரமாகக் காட்டப்பட்டது. ஆனால், பின்பு நடத்தப்பட்ட சதனைகளில் அது ஆட்டுக்கறி எனத் தெரியவந்தது.
“அறிவிப்பே காரணம்”
அக்லாக் குடும்பத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்றும் இதற்கென இந்துக் கோவில் ஒன்று பயன்படுத்தப்பட்டது எனவும் இது குறித்து விசாரித்த குழுவினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் வீட்டில் மாட்டுக்கறி இருந்ததாக செய்யப்பட்ட அறிவிப்பே இந்தத் தாக்குதலுக்கு தூண்டுதலாக இருந்தது என அந்த அறிக்கை கூறுகிறது.
பெரும்பாலான கிராமத்தினர் தூங்கிக்கொண்டிருந்ததாகச் சொல்லும் அந்த நேரத்தில் சில நிமிடங்களில் இவ்வளவு பேர் திரண்டது, முன்கூட்டிய திட்டமிடல் இதில் இருக்குமென்பதைக் காட்டுகிறது என அந்த அறிக்கை கூறுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையும் தனியாக விசாரணை ஒன்றை நடத்திவருகிறது.
இந்தியாவின் 120 கோடி மக்கள் தொகையில் 13 சதவீதத்தைக் கொண்டிருக்கும் இஸ்லாமியர்கள், இந்தியாவின் மிகப் பெரிய மதச் சிறுபான்மையினர் ஆவர். -BBC
தந்தை பெரியார் ஏன் யாரையும் கையெடுத்து கும்பிட்டதில்லை, யாருக்கும் வணக்கம் சொன்னதில்லை?:
“வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை” என்பதுதான் இஸ்லாத்தின் அடிப்படை. ஆகையால் யாருக்காவது வணக்கம் என்று சொன்னால், அது அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் செயலாகும். இது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டது.
ஒருவரை சந்திக்கும் போது “அஸ்ஸலாமு அலைக்கும் – உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்” என முகமன் கூறி வரவேற்பதே திருக்குரான் போதிக்கும் வழியாகும்.
————————
காலில் விழுவது, கையெடுத்து கும்பிடுவது, வணக்கம் சொல்வது, துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு கால் செருப்பை கழற்றி கக்கத்தில் இடுக்கிக்கொண்டு “கும்புட்றேன் சாமி, கும்புட்றேன் சாமி” என சொல்வது எல்லாம் அடிமைகளின் கலாச்சாரமென தந்தை பெரியார் அறிவித்தார். ஆகையால்தான், யாராவது அவருடைய காலில் விழுந்தால் “எழுந்திருடா அடிமைப்பயலே” என தடியால் ஒரு தட்டுதட்டுவார்.
தனது வாழ்நாளில் தந்தை பெரியார், யார் காலிலும் விழவில்லை, யாரையும் கையெடுத்து கும்பிட்டதில்லை, யாருக்கும் வணக்கம் சொன்னதில்லை.
தந்தை பெரியார் சிலைவணக்கத்தை சாகும் வரை எதிர்த்தார், சிலைகளை செருப்பால் அடித்தார். காலால் மிதித்தார். நடுத்தெருருவில் போட்டு சுக்குநூறாக உடைத்தார். காபாவிலிருந்த 360 சிலைகளை உடைத்தெறிந்தபின் “இன்று நான் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றிவிட்டேன்” என பெருமானார்(ஸல்) அறிவித்தார். எங்கள் பெருமானார்(ஸல்) செய்ததை தந்தை பெரியார் செய்தார்.
தத்து எனும் பொய்யான உறவை முறிக்க, தனது வளர்ப்பு மகனால் விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணையே பெருமானார்(ஸல்) திருமணம் செய்ய அல்லாஹ் கட்டளையிட்டான். தந்தை பெரியார் 71ஆம் வயதில் தத்து மகள் எனும் பொய்யான உறவை முறித்து மணியம்மை அம்மையாரை மணந்ததும் இதே அடிப்படையில்தான்.
இன இழிவு நீங்க இஸ்லாமே தீர்வு என பலமுறை குடியரசில் எழுதியும் மேடையில் பேசியும் இருக்கிறார்.
இப்பொழுது சொல்லுங்கள், தந்தை பெரியார் ஒரு ரகசிய முஸ்லிமாக வாழ்ந்தாரென்பதை உங்களால் மறுக்கமுடியுமா?.
முஹம்மத் அலி ஜின்னா
ஒக்ரோபர் 23, 2015 at 9:36 பிப
தமிழகத்தை வலிமைமிக்க இஸ்லாமிய தேசமாக மாற்றுவோம்:
ஒடுக்கப்பட்ட மக்களின் வறுமை ஒழிந்து நல்வாழ்வு மலர இஸ்லாமே இறுதித்தீர்வு. தலித் சகோதரர்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவினால், தமிழகத்தில் கலீபா உமரின் நல்லாட்சி மலரும். சவூதி அரேபியா, துபாய், மலேஷியா, புரூனே போன்ற பணக்கார முஸ்லிம் நாடுகள் பல பில்லியன் கணக்கில் முதலீடு செய்யும்.
வட்டியில்லா வங்கி, பைத்துல் மால் ஆகியவற்றை பட்டி தொட்டியெங்கும் நிறுவி, சவூதியை விட பல மடங்கு பணக்கார நாடாக தமிழகத்தை 5 வருடங்களில் நம்மால் மாற்றிக்காட்ட முடியும். பாலும் தேனும் ஆறாக ஓடும். பாக்கிஸ்தான் நமக்கு அணு ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் வழங்கும். ஒரு வலிமை மிக்க இஸ்லாமிய தேசமாக தமிழகம் மாறும்.
“எல்லோரும் எல்லாமும் பெற்று இல்லாமை இல்லாமல் வாழமுடியும், இன்ஷா அல்லாஹ்”.
பாப்பானால் என்ன புடுங்கமுடியும்?.
முஹம்மத் அலி ஜின்னா
ஒக்ரோபர் 23, 2015 at 9:39 பிப
இந்தியாவின் தலையெழுத்தை மாட்டுக்கறி அரசியல் மாற்றப் போகிறது. இந்திய அரசியலிலிருந்து ஒதுங்கி இருந்த முஸ்லிம்களுக்கு இன்று மாட்டுக்கறி அரசியல் மிகப்பெரிய வலுவை கொடுத்துள்ளது. 80 சதவீதத்துக்கு மேலான ஹிந்துக்கள் மாட்டுக்கறியை விரும்பி உண்கின்றனர். நேருவுக்கு பிடித்த உணவு பீப் ஸ்டீக். ஜெயலலிதா கமல்ஹாசன் போன்ற பார்ப்பனரும் பீப் ஸ்டீக்கை விரும்பி உண்கின்றனர்.
அதிர்ச்சியை தரும் விஷயம் என்னவென்றால், மாட்டுக்கறி எக்ஸ்போர்ட் வியாபாரத்தில் பார்ப்பனரின் முதலீடு மிகப்பெரிய அளவில் உள்ளது. இவர்களும் மாட்டுக்கறி தடை சட்டத்தை கடுமையாக எதிர்க்கின்றனர். முஸ்லிம் கிருத்துவர் தலித் மக்களின் வாழ்வாதாரத்தோடு மாட்டுக்கறி பின்னிப்பிணைந்துள்ளது. வாழ்வா சாவா எனும் நிலைக்கு லட்சக்கணக்கான மக்களை சிந்திக்க வைத்துள்ளது பாப்பானின் மாட்டுக்கறி அரசியல்.
————–
“தலித் – இஸ்லாமியர் – பெரியாரிஸ்ட்” ஒன்று சேரும் நாள் வந்துவிட்டது. தமிழகத்தின் அடுத்த முதல்வரை “தலித் இஸ்லாமியர் பெரியாரிஸ்ட்” கூட்டணி முடிவு செய்யும் மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது.
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.
முஹம்மத் அலி ஜின்னா
ஒக்ரோபர் 23, 2015 at 9:47 பிப