Lankamuslim.org

One World One Ummah

9 வயது சிறுவன் தற்கொலை

leave a comment »

hangஹோரன – அகுருவாதோட பிரதேசத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இன்று காலை தனது வீட்டுக்கு அருகில் உள்ள மரமொன்றில் அவர் தூக்கிட்டுக் கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

சம்பவத்தில் 9 வயதான சிறுவன் ஒருவரே பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக பாணதுறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அகுருவாதோட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.-Ad

Written by lankamuslim

ஒக்ரோபர் 11, 2015 இல் 6:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: