Lankamuslim.org

One World One Ummah

மூதூர்: மோட்டர் சைக்கில் விபத்தில் சிக்கி வபாத்

leave a comment »

accident_bick_2மூதூர் முறாசில்:மூதூர் ஹைரியா நகரைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான மீராசாஹிப் நஸ்ரூதீன் (வயது: 36) என்பவர் இன்று ஞாயிற்றுக் கிழமை மாலை விபத்தில் சிக்கி வபாத்தாகியுள்ளார்

திருகோணமலையிலிருந்து மூதூரை நோக்கி மோட்டர் சைக்கிளில் சென்று ொண்டிருந்த போது மூதூர் – கிண்ணியா வீதியில் கங்கைப் பாலத்திற்கு அண்மையில் சிறியரக(படி) வாகத்துடன்மோதுண்டதில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

இவ்விபத்து சம்பந்தமாக மூதூர் பொலிஸர் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Written by lankamuslim

ஒக்ரோபர் 11, 2015 இல் 5:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: