Lankamuslim.org

One World One Ummah

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு மோசடியாளர்களை நியமிக்கக் கூடாது

leave a comment »

010611085517clipart_board_meetingஅரசியலமைப்பின்  19வது திருத்தச் சட்டத்திற்கு அமைய ஸ்தாபிக்கப்பட்டுள்ள சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு நேர்மையான திறமையான மற்றும் மோசடியாளர்கள் அல்லாத நபர்களை நியமிக்க வேண்டும் என பிரஜைகள் அமைப்பு மற்றும் தொழிற்சங்களின் கூட்டமைப்பு என்பன தெரிவித்துள்ளன.

இதனை செய்யுமாறு அரசாங்கத்திற்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியிடமும் வலியுறுத்துவதாகவும் இந்த அமைப்புகள் கூறியுள்ளன.

மேலும் மக்களின் அபிலாஷைகளுக்கு எதிராக சென்று மோசடியாளர்களை நியமிக்க கூடாது என அமைப்புகளின் இணை ஒருங்கிணைப்பாளர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை நியமனத்தில் இந்த தவறு நடந்துள்ளது. இவ்வாறான தவறு ஆணைக்குழு நியமனத்திலும் நடந்தால், அந்த தகவல்களை மக்களுக்கு வெளியிட்டு, அதற்கு எதிராக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் சமன் ரத்னபிரிய குறிப்பிட்டுள்ளார்.

Written by lankamuslim

ஒக்ரோபர் 9, 2015 இல் 3:29 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: