Lankamuslim.org

One World One Ummah

ஐ.எஸ் அமைப்பில் 10 க்கும் மேற்பட்ட இலங்கையர்களாம்

leave a comment »

Militant_Islamist_fighterசிரி­யாவில் சுமார் நூறுக்கும் அதி­க­மான இலங்­கை­யர்கள் தங்­கி­யுள்­ள­தா­கவும் அவர்களில் பலர் ஐ.எஸ். அமைப்­புடன் இணைந்து செயற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புக்கள் அதிகம் உள்­ள­தாகவும் தேசிய புல­னாய்வுப் பிரி­வுக்கு தக­வல்கள் கிடைத்­துள்­ளன. என தினப்பத்திரிகை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது

எனினும் தேசிய புல­னாய்வுப் பிரிவு முன்­னெ­டுத்த விஷேட விசா­ரணை ஒன்றில் சுமார் 10 இற்கும் மேற்பட்ட இலங்­கை­யர்கள் ஐ.எஸ். அமைப்­புடன் இணைந்து சிரி­யாவில் செயற்­பட்டு வரு­வது உறுதிப்படுத்­தப்­பட்­டுள்­ள­தாக புல­னாய்வுப் பிரிவின் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. இவ்­வாறு செயற்­ப­டுபவர்­களில் அனேகர் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர்கள் கண்டி, கொழும்பு பிர­தே­சங்­களை சேர்ந்­த­வர்கள் எனவும் உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

இலங்­கை­யிலும் ஐ.எஸ். அமைப்புக்கு ஆத­ர­வானவர்கள் இருக்­கி­றார்கள் என சில­ரினால் குற்­றச்­சாட்­டப்­ப­டு­கி­றது. இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு தலை­மைத்­துவம் வழங்கும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை­யுடன் இணைந்து முஸ்லிம் சம­ய­வி­வ­கார அமைச்சு இது தொடர்பில் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளும் என முஸ்லிம் விவ­கார மற்றும் தபால் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமும் தெரி­வித்துள்ளாராம்

Written by lankamuslim

ஒக்ரோபர் 9, 2015 இல் 8:45 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: