சேயாவின் தந்தையின் DNA பரிசோதனைக்கு : நீதிமன்றம் அனுமதி
கொடதெனியவை ஐந்து வயது சிறுமி சேயா சதெவ்மியின் படுகொலை தொடர்பில், சிறுமியின் தந்தையை மரபணு பரிசோதனைக்குட்படுத்த குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு மினுவாங்கொட நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
சேயாவின் படுகொலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் குற்றப்புலனாய்வுப் பிரிவு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே மினுவாங்கொட நீதவான் ருவன் பத்திரண இதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.
Advertisements
மறுமொழியொன்றை இடுங்கள்