Lankamuslim.org

One World One Ummah

இந்தியாவில் இருந்து ஹெரோயின் கடத்தி வந்த இருவர் கைது

with one comment

DRAGஇந்தியாவிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில்  ஹெரோயின் கடத்தி  வந்த இருவரை கட்டுநாயக்க விமானநிலை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து ஒரு கோடி 50 இலட்சம் ரூபா பெறுமதியான சுமார் 5 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயினை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவத்தில் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய ஆண் ஒருவரும் 60 வயதுடைய பெண் ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமானநிலைய சுங்க அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Written by lankamuslim

ஒக்ரோபர் 4, 2015 இல் 9:19 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. வெட்கித்தலை குனிய வேண்டும். நேற்று இரவு சென்னையிலிருந்து கொழும்பு வந்த ஒரு ” தாயும், மகளும்”, 5 கிலோ ஹெரோயினுடன் சுங்க அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் பெறுமதி ஐந்து கோடி. இவர்கள் இருவரும் கொழும்பை சேர்ந்தவர்கள்.

    பிஸ்கட் பக்கற்றில் கூட ஹலால் சான்றிதழ் இருக்கா என்று பார்க்கும் சமூகம் ஒருபக்கம், காசுக்காக இவ்வாறான கேவலம் கெட்ட கடத்தல்களை செய்யும் முஸ்லிம் பெயர்தாங்கி கும்பல்கள் இன்னொரு பக்கம்.

    Imran

    ஒக்ரோபர் 5, 2015 at 8:08 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: