Lankamuslim.org

One World One Ummah

வீட்டில் மாட்டுக்கறி சாப்பிட்டாராம் ஒரு முஸ்லிம் குடும்பஸ்தர் அடித்து படுகொலை !!!

with 2 comments

mohaஇந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மாட்டுக்கறியை தன் வீட்டுக்குள் சேமித்து வைத்து சாப்பிட்டார் என்ற குற்றசாட்டின் பேரில் மொஹமத் அகலாக் என்ற குடும்பஸ்தர் ஒரு ஹிந்துத்துவா கும்பலினால் வீட்டுக்கு வெளியே இழுத்து வரப்பட்டு மிக மோசமான முறையில் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றது .அதேவேளை அவரின் மகள் இந்த வெறித்த தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார்.

இந்தியாவை தற்போது  மோடியின் ஆளும் வலதுசாரி இந்துத்துவ கட்சியின் ஆட்சியில் மாடுகளை  கொல்வது, மாட்டுக்கறிவை விற்பது மற்றும் உண்பது ஆகியவற்றுக்கு எதிரான சட்டங்கள் கொண்டுவரப் பட்டுள்ளன ஆனால் முஸ்லிம்கள் அங்கு மிருகங்களை விடவும் மோசமான முறையில் முஸ்லிம்கள்  படுகொலை செய்யப்படுவதாகக தெரிவிக்கப்படுகிறது.

மொஹம்மத் அக்லாக்கும் அவர் குடும்பமும் மாட்டுக்கறி சாப்பிட்டதாக உள்ளூர் கோவிலில் அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது

கொல்லப்பட்ட மொஹம்மத் அக்லாக்கின் குடும்பத்தினர்

கொல்லப்பட்ட மொஹம்மத் அக்லாக்கின் குடும்பத்தினர்

Written by lankamuslim

செப்ரெம்பர் 30, 2015 இல் 6:11 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

2 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. மடமையின் உச்சத்தில் இருக்கும் இந்திய இந்துக்கள்..!
    மருத்துவம், விஞ்ஞானம் கற்றுத்தேர்ந்த இந்துக்களாவது கொஞ்சம் சிந்திக்கக்கூடாதா.. உண்மைகளையும் மடமைகளையும் பகுத்தறிய?!

    மிருகங்களைவிட, மனிதன் கீழ்த்தரமானவனா? எங்கே அந்த
    மானிடம் பேசும் மனிதர்கள்? எல்லோரும் யூதர்களின் சீடர்களாகிவிட்டனரோ?

    Risniy

    ஒக்ரோபர் 1, 2015 at 11:01 முப

  2. காவி பயங்கரவாத அரசுக்கும் காவி பயங்கரவாத ஆதரவு ஊடகங்களுக்கும் எதிராக நாட்டு மக்கள் அணி திரளாதவரை
    “மாட்டிறைச்சி சாப்பிட்டதாக வதந்தியில்” ஒருவர் அடித்துக் கொலை என்ற தலைப்பில் காவி பயங்கரவாத ஆதரவு ஊடகங்களின் தலைப்பு செய்திகளை அதிகம் காண நேரும்.

    மாட்டிறைச்சி சாப்பிடுவது தேசக்குற்றம் என்றால் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியாவிற்கு முதலிடம் என்று கூறும் அளவிற்கு நடந்து கொள்ளும் ஆட்சியாளர்களை இந்தக் காவி கும்பல் கொண்டு ஒழிக்குமா?

    மனித இறைச்சி தின்னும் காவி பயங்கரவாத கும்பலுக்கு என்ன தண்டனை?

    காவி பயங்கர ஆதரவு கும்பல் ஊடகங்களில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக வதந்தியில் அடித்தே கொல்லப்பட்டார் என்று செய்திகள் வெளியிடுகின்றன. அதென்னடா வதந்தி? இந்த படுகொலையில் ஈடுபட்ட காவி பயங்கரவாதிகள் அனைவரும் இந்த முதியோர் கொல்லப்பட்டது போல் கொள்ளப்பட வேண்டும்.

    காவி பயங்கரவாதிகளை விட்டு விட்டு குற்றம் சுமத்தப்பட்டவர்களை உடனடியாக தூக்கில் போடும் தீர்ப்பை திசைத் திருப்ப வதந்தியில் கொல்லப்பட்டார் என்று காவி ஆதரவு ஊடகங்கள் மக்களை திசைத் திருப்புகின்றன.

    சர்வ வல்லமை மிக்க இறைவனால் படைக்கப்பட்ட மனித உயிர் விலைமதிப்பற்றது, மனித இனம் வாழ உண்ணத் தகுந்த விலங்குகள் இறைவனால் படைக்கப்பட்டுள்ளன. யார் எதை உண்ண வேண்டும் என்பதை காவி பயங்கரவாதிகள் தீர்மானிக்க யாரும் உரிமை கொடுக்கவில்லை.

    கொலையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மரண தண்டனை அளிக்க மக்கள் கோர வேண்டும்.

    Anbu Chelvan

    ஒக்ரோபர் 1, 2015 at 12:09 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: