Lankamuslim.org

One World One Ummah

தாயை காப்பாற்றச் சென்று வபாத்தான மகன்

leave a comment »

corrent_body_001மின்னசார வேலியில் சிக்கிக்கொண்ட தாயை காப்பாற்றச் சென்று மகனும் வபாத்  , இந்த சம்பவம் கண்டி தெல்தோட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக தெரியவருவதாவது, இன்று பிற்பகல் கண்டி தெல்தோட்ட பகுதியில் மின்சார பாதுகாப்பு வேலியில் சிக்குண்டு உயிருக்கு போராடிய தன் தாயை காப்பாற்ற முயன்ற முஹம்மத் பாயிஸ்(45)  என்ற நபரும்   அவரின் தாயும் உயிரிழந்துள்ளனர்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இஸ்லாத்தினை தழுவிக் கொண்ட இவரின் ஜனாஸா  இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தோட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

corrent_body_001

Advertisements

Written by lankamuslim

செப்ரெம்பர் 26, 2015 இல் 8:41 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: