Lankamuslim.org

One World One Ummah

இஸ்ரேலிய பாணியில் சர்வாதிகாரி சிஸியினால் 3255 கட்டடங்கள் இடித்து அழிப்பு

leave a comment »

Eஎகிப்து சினாய் பகுதியில்   காஸா  எல்லையில் சிஸியின் கட்டளைக்கு அமைவாக வீடுகள், பிற கட்டங்கள் என 3,255 கட்டங்களை இராணுவம்  இடித்துள்ளது இது தொடர்பில் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற மனித உரிமை அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

2013ஆம் ஆண்டில் காஸா எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் வீடுகளை இடித்துத்தள்ளும் வேலைகளை  சர்வாதிகாரி  சிஸியின் படைகள் துவங்கின.எகிப்திற்கும் காஸாவுக்கும் இடையில் மோதலற்ற பகுதியை உருவாக்கவும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் சுரங்கங்களை அழிக்கவும் இந்த நடவடிக்கையை சிஸியினால் தொடங்கப்பட்டது

ஆனால், இந்த நடவடிக்கையின் மூலமாக வெளியேற்றப்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை ஏதும் அளிக்கப்படவில்லை; தற்காலிக குடியிருப்பும் தரப்படவில்லை என ஹி யூமன் ரைட்ஸ் வாட்ச் தெரிவித்துள்ளது.

எகிப்தின் ஜனாதிபதியாக  இருந்த முஹம்மது முர்சி  ஜூலை 2013ல் இராணுவ சதிப்புரட்சி மூலம்   பதவிநீக்கம் செய்யப்பட்ட பிறகு, காதிக் குழுக்கள் தங்கள் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தின.காஸா எல்லையை ஒட்டி ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு, எல்லா கட்டடங்களையும் சிஸி ராணுவம் அழித்திருக்கிறது. இதற்கென வெடிகுண்டுகளும் புல்டோசர்களும் பயன்படுத்தப்பட்டிருப்பதாக ஹி யூமன் ரைட்ஸ் வாட்ச் தெரிவித்துள்ளது.

E

Written by lankamuslim

செப்ரெம்பர் 22, 2015 இல் 9:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: