Lankamuslim.org

One World One Ummah

துபாய் மன்னரின் மகன் மாரடைப்பால் உயிரிழந்தார்

leave a comment »

raதுபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிரதமரும், துணை குடியரசு தலைவருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் மகனுமான ஷேக் ரஷீத் பின் மாரடைப்பால் உயிரிழந்தார் . அவருக்கு வயது 34. ஐக்கிய நாடுகளின் பிரதமரும், துணைக் குடியரசுத் தலைவரும், துபாயின் மன்னருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூமின் மூத்த மகன், ஷேக் ரஷீத் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தும். 34 வயதான இவர்  விளையாட்டுக்களில் மிகவும் ஆர்வம் கொண்டவர் என தெரிவிக்கப்படுகிறது

மாரடைப்பு காரணமாக, இன்று காலை அவர்  உயிரிழந்துள்ளார் அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, துபாயில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

Advertisements

Written by lankamuslim

செப்ரெம்பர் 19, 2015 இல் 8:22 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: