Lankamuslim.org

One World One Ummah

வில்பத்து : குடியேற்றங்கள் சட்டமா அதிபர் விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு

leave a comment »

court-orderவில்பத்து சரணாலயப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குடியேற்றங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இக் குடியேற்றங்களை அகற்றுவதற்கு உத்தரவிடக் கோரி சுற்றுச்சூழல் நீதிக்கான மையத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.  இதன் போது இவ் உத்தரவு பிரப்பிக்கப்பட்டது.

Written by lankamuslim

செப்ரெம்பர் 16, 2015 இல் 11:51 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: