Lankamuslim.org

One World One Ummah

பௌத்த நாடான இலங்கையில், மாடுகள் அறுப்­ப­தை முற்­றாகத் தடைசெய்யுமாறும் ..

leave a comment »

sinhala ravayaபௌத்த நாடான இலங்கையில்,  மாடுகள் அறுப்­ப­தை முற்­றாகத் தடைசெய்யுமாறும் முஸ்லிம்கள் தமது சமயக் கட­மை­யான குர்­பானை நிறைவேற்றுவதற்கு மாத்­திரம் தனியான விஷேட சட்­ட­மொன்­றினை நிறை­வேற்­று­மாறும் சிங்­கள ராவய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கோரிக்கை விடுத்­துள்­ளது.

சிங்­கள மற்றும் இந்து மக்கள் மாடுகள் அறுக்­கப்­ப­டு­வ­தற்கு எதிர்ப்பு தெரி­வித்து வரு­வதால் இது தடைசெய்­யப்­பட்டால் மாத்­தி­ரமே இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த முடியும் எனவும் தெரி­வித்­துள்­ளது.

சிங்­கள ராவ­யவின் தலைவர் அக்­மீ­மன தயா­ரத்ன தேரர் ஜனா­தி­ப­திக்கு அனுப்­பி­யுள்ள கடி­தத்­திலே மேற்கண்­ட­வாறு வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டுள்­ளது. பௌத்த மதம் அனுமதிக்காத மாடு அறுப்பது முற்றாகத் தடைசெய்யப்பட வேண்டும் எனவும் சிங்­கள ராவய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கோரிக்கை விடுத்­துள்­ளது.

Written by lankamuslim

செப்ரெம்பர் 15, 2015 இல் 1:37 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: