Lankamuslim.org

One World One Ummah

அனகாரிக தர்மபாலவின் 151 ஆவது ஜனன தின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

leave a comment »

dharஅனகாரிக தர்மபாலவின் 151 ஆவது ஜனன தினத்தினை முன்னிட்டு நடைபெறும் தேசிய நிகழ்வின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி மைத்திரி தலைமையில் இன்று முற்பகல் ஆரம்பமாகியுள்ளது  இந்த நிகழ்வில் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், மேல்மாகண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அனகாரிக தர்மபாலவின் 151 ஆவது ஜனனதினம் இன்று முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதன் பிரதான நிகழ்வு எதிர்வரும் 17 ஆம் திகதி மகாபோதி விகாரையில் இடம்பெறவுள்ளது.

Written by lankamuslim

செப்ரெம்பர் 14, 2015 இல் 11:44 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: