Lankamuslim.org

One World One Ummah

பிரதி அமைச்சர்கள் 24 பேர் இராஜாங்க அமைச்சர்கள் 19 பதவிப்பிரமாணம்

leave a comment »

10தேசிய அரசாங்கத்தின் பிரதி அமைச்சர்கள் 24 பேர் மற்றும் 19 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிபிரமாணம் செய்து கொண்டுள்ளனர். 

பிரதியமைச்சர்கள்

01. – சுமேதா ஜீ ஜயசேன – வனஜீவராசிகள்

02 – சுதர்ஷன புஞ்சி நிலமே – பொது நிர்வாகம்

03 – அமீர் அலி – கிராம பொருளாதாரம்

04 – லசந்த அழகியவன்ன – மேல்மாகாண அபிவிருத்தி

05 – இந்திக்க பண்டார – வீடமைப்பு

06 – பைஷல் காசீம் – சுகாதாரம்

07 – வசந்த பெரேரா – பெருந்தோட்டக் கைத்தொழில்

08 – துலிப் விஜயசேகர – தபால் மற்றும் முஸ்லிம் விவகாரம்

09 – சாரணி துஸ்மந்த- நீதி

10 – நிஷாந்த முத்துஹெட்டிகம – கபபல்துறை மற்றும் துறைமுக சேவைகள்

11 – துனேஷ் கங்கந்த – அனர்த்த முகாமைத்துவ

12 – ஹர்ஷ டி சில்வா – வெளிநாட்டு அலுவல்கள்

13 – அனோமா கமகே – பெற்றோலியம்

14 – அஜீத் பெரேரா – வலு மற்றும் சக்தி

15 – ஹெரான் விக்கிரமரத்ன – அரச தொழில் முயற்சியாண்மை

16 – ரஞ்சன் ராமநாயக்க – சமூக சேவைகள்

17 – அசோக அபேயசிங்க – போக்குவரத்து

18 – அருந்திக்க பெர்ணான்டோ – உள்நாட்டு அலுவல்கள்

19 – தரணத் பஸ்நாயக்க – தொலைத் தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு

20 – எச்.எம்.எம்.ஹரிஸ் – விளையாட்டு

21 – கரு பரணவிதான – மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி

22 – நிமல் லன்ஸா – சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ விவகாரம்

23 – சிறிபால கம்லத் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு

24- அநுராத ஜயரத்ன- மஹாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல்

இராஜாங்க அமைச்சர்கள்

01-  ஏ.எச்.எம்.பெளசி – தேசிய ஒருமைப்பாடு

02 – டிலான் பெரேரா  – நெடுஞ்சாலைகள்

03 – டி.பி.ஏக்கநாயக்க – காணி

04 – பிரியங்கர ஜயரத்ன – சட்டம் மற்றும் ஒழுங்குகள்

05 – லக்ஷ்மன் யாப்பா அபேயவர்தன  – நிதி

06 – ரவீந்திர சமரவீர – தொழில் உறவுகள்

07 – வீ.ராதாகிருஷ்ணன்  – கல்வி

08 – பாலித்த ரங்கே பண்டார –  தொழிற்பயிற்சி

09 – துலித் வெதஆராச்சி – மீன்பிடி

10 – நிரோஷன் பெரேரா- தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள்

11 – ருவான் விஜயவர்தன – பாதுகாப்பு

12 – ஹிஸ்புல்லா – புனர்வாழ்வு

13 – மோகன்லான் கிரேரோ – பல்கலைக்கழக கல்வி

14 – சம்பிக்க பிரேமதாஸ- கைத்தொழில்

15 – விஜயகலா மகேஸ்வரன் – சிறுவர் விவகாரம்

16 – சுஜீவ சேனசிங்க- வெளிநாட்டு ஊக்குவிப்பு

17- சுதர்சனி பெரண்ன்டோ புள்ளை – நீர் விநியோகம்

18. வசந்த நரேஸ் சேனாநாயக்க – நீர்வழங்கல்

19. வசந்த அலுவிகார- விவசாயம்

Written by lankamuslim

செப்ரெம்பர் 9, 2015 இல் 2:30 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: