Lankamuslim.org

One World One Ummah

வாஸ் குணவர்த்தனவுக்கு திடீர் சுகவீனமாம் வைத்தியாலையில் அனுமதி

leave a comment »

vasமொஹமட் சியாம் படுகொலை வழக்கில் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் முன்னாள் பிரதிப்பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவிற்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்

பம்பலப்பிட்டி பிரபல வர்த்தகர் மொஹமட் சியாம் படுகொலை தொடர்பில் வாஸ் குணவர்தன உள்ளிட்ட சந்தேக நபர்கள் சிலர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.வழக்கு விசாரணைகளில் முன்னிலையாகும் நோக்கில் நீதிமன்றிற்கு அழைத்து வந்த போது வாஸ்  திடீரென சுகவீனமடைந்துள்ளார்.இதனைத் தொடர்ந்து அவர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Written by lankamuslim

செப்ரெம்பர் 7, 2015 இல் 10:45 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: