அரசியலமைப்பு சபைக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர்
அரசியலமைப்பின் 19 ஆம் திருத்தச்சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட அரசியலமைப்பு சபைக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அதற்கமைய அரசியலமைப்பு சபைக்கு இவ்வாரம் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பு சபைக்கு உறுப்பினர்கள் நியமிப்பதற்காக இவ்வாரம் சபாநாயகர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்து.
Advertisements
மறுமொழியொன்றை இடுங்கள்