Lankamuslim.org

One World One Ummah

2015 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யாதவர்களுக்கு மற்றுமொரு சந்தர்ப்பம்

leave a comment »

electionslb2015ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் பெயர் பதிவு செய்ய தவறியவர்களுக்கு, தங்களின் பெயரை பதிவிட்டுக் கொள்வதற்கு மற்றுமொரு சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு தேர்தல்கள் செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தேர்தல்கள் செயலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து இணையத்தளத்தினூடாக அதனை விண்ணப்பிக்க முடியும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவிக்கின்றார்.

மேலும், இணையத்தளத்திலிருந்து குறித்த விண்ணப்ப படிவங்களை தறவிறக்கம் செய்து மாவட்ட தேர்தல்கள் திணைக்களத்தினூடாகவும் விண்ணப்பிக்க முடியும் எனவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிடுகின்றார்.

Advertisements

Written by lankamuslim

செப்ரெம்பர் 6, 2015 இல் 5:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: