Lankamuslim.org

One World One Ummah

இலங்கையில் மனித உரிமை மீறல் தொடர்பிலான ஐநா அறிக்கை 30 திகதி வெளியிடப்படும்

leave a comment »

aluthgama_vioelnce_muslims_bbsஇலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல் தொடர்­பி­லான ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் அறிக்கை எதிர்­வரும் 30 ஆம் திகதி வெளியி­டப்­ப­ட­வுள்­ளது. ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் 30ஆவது அமர்வு ஜெனீ­வாவில் எதிர்­வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகி ஒக்­டோபர் மாதம் இரண்டாம் திக­தி­ வரை நடை­பெ­ற­வுள்­ளது. குறித்த அமர்வில் இலங்கையில் இடம்­பெற்­ற­தா கக் கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் தொடர்­பி­லான அறிக்கை  வெளியி­டப்­ப­ட­வுள்­ளது.

இலங்­கையில் இடம்­பெற்­ற­தாகக் கூறப்ப டும் மனித உரிமை மீறல் தொடர்­பி­லான அறிக்­கையை ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரி­மைகள் ஆணை­யாளர் செய்யத் அல் ஹுஸைன் எதிர்­வரும் 30 ஆம் திகதி பேர­வையில் சமர்ப்­பிக்­க­வுள்ளார். மேலும் பொறுப்­புக்­கூறல் மனித, உரி­மை­களின் சுயா­தி­னத்­தன்மை பற்றியு ஆணை­யாளர் உறுப்பு நாடு­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்­த­வுள்ளார்.

இதே­வேளை ஆட்­சி­மாற்றம் ஏற்­பட்ட பின்னர் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட தெற்கு , மத்­திய ஆசியா­வுக்­கான அமெ­ரிக்க உதவி இரா­ஜாங்க செய­லாளர் நிஷா பிஸ்வால் இங்­குள்ள பல தரப்பினருடனும் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­யி­ருந்தார். மேலும் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேரவையில் அமெரிக்கா இலங்கைக்கு சார்பான பிரேரனை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisements

Written by lankamuslim

செப்ரெம்பர் 6, 2015 இல் 6:54 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: