Lankamuslim.org

One World One Ummah

பதுளை நீர் வீழ்ச்சியில் ”செல்பி” எடுக்க முற்பட்ட கல்முனை மாணவன் வழுக்கி வீழ்ந்த சம்பவம்

leave a comment »

selfiபதுளை இராவண எல்ல நீர் வீழ்ச்சியை பார்க்கச் சென்றிருந்த கல்முனை பாடசாலை ஒன்றின் மாணவர்களின் ஒருவர் வழுக்கி வீழ்ந்து ஆபத்­தான நிலையில் பதுளை வைத்தி­ய­சா­லையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வரு­கின்றார்.

கல்­முனை பகுதி பாடசாலையொன்றிலிருந்து க.பொ.த. உயர்­தர மாண­வர்கள் குழுவொன்று மேற்­படி நீர்வீழ்ச்­சியைப் பார்க்க வந்த போதே மேற்­படி அனர்த்தம் இடம்­பெற்­றுள்­ளது. நீர்­வீழ்ச்­சியுடன் செல்பி  எடுக்க  முற்­பட்ட போதே மேற்­படி மாணவன் நீர்­வீழ்ச்சி கற்­பா­றை­யி­லி­ருந்து வழுக்கி வீழ்ந்து படுகாயமடைந்துள்ளார். இது தொடர்­பாக பொலிஸார் விசார ணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Written by lankamuslim

செப்ரெம்பர் 5, 2015 இல் 6:25 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: