Lankamuslim.org

One World One Ummah

தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை அமைச்சர்கள் விபரம்

with 3 comments

mi3 n RWதேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்றுக் கொண்டது. அதன்படி, இன்று பதவியேற்றுக் கொண்ட அமைச்சரவையில் 42 பேர் அடங்குகின்றனர்.

அமைச்சரவை முழு விபரம் வருமாறு,

ரிசாத் பதியூதின் – கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர்

கபீர் ஹசிம் – அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர்

அப்துல் ஹலீம் – தபால் சேவை மற்றும் முஸ்லிம் அலுவல்கள் அமைச்சர்

ரவுப் ஹக்கீம் – நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர்

தேசிய அரசாங்கத்தின் 42 பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். அதில் தமிழ், முஸ்லிம் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மனோ கணேசன், பழனி திகாம்பரம், டி.எம்.சுவாமிநாதன், ரவுப் ஹக்கீம், ரிசாத் பதியூதின், அப்துல் ஹலீம், கபீர் ஹசிம் ஆகியோரும் அமைச்சுப் பதவி பெற்றுள்ளனர்.

01.ரணில் விக்கிரமசிங்க – தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர்

02.ஜோன் அமரதுங்க – சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர்

03.காமினி ஜயவிக்ரம பெரேரா – வலுவாதார அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர்

04.நிமல் சிறிபாலடி சில்வா – போக்குவரத்து அமைச்சர்

05.எஸ்.பி.திஸாநாயக்க – சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர்

06.டபிள்யு.டி.ஜே. செனவிரட்ன – தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர்

07.லக்ஷமன் கிரியெல்ல – பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்

08.அநுர பிரியதர்ஷன யாப்பா – அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்

09.சுசில் பிரேமஜயந்த – தொழிநுட்ப, தொழிநுட்ப கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு அமைச்சர்

10.திலக் மாரப்பன – சட்டமும் ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்

11.ராஜித சேனாரத்ன – சுகாதாரம், போஷனம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர்

12. ரவி கருணாநாயக்க – நிதி அமைச்சர்

13. மஹிந்த சமரசிங்க – திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சர்

14.வஜிர அபேவர்த்தன – உள்நாட்டலுவல்கள் அமைச்சர்

15.எஸ்.பி.நாவின்ன – உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்

16.பாட்டளி சம்பிக்க ரணவக்க – மாநகர  (supercity) மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர்

17.மஹிந்த அமரவீர – கடற்தொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சர்

18.நவீன் திஸாநாயக்க – பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்

19.ரஞ்சித் சியம்பலாபிட்டிய – மின்வலு மற்றும் வலுசக்தி அமைச்சர்

20. துமிந்த திஸாநாயக்க – கமத்தொழில் அமைச்சர்

21.விஜயதாஸ ராஜபக்ஷ – நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர்

22.பி.ஹெரிசன் – கிராமிய பொருளாதார அமைச்சர்

23.ரஞ்சித் மத்துமபண்டார – அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர்

24.கயந்த கருணாதிலக – பாராளுமன்ற புனரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்

25.சஜித் பிரேமதாஸ – வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர்

26.அர்ஜுன ரணதுங்க – துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அலுவல்கள் அமைச்சர்

27.எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்த்தன – காணி அமைச்சர்

28.பழனி திகாம்பரம் – மலைநாட்டு புதிய கிராம், தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர்

29.சந்திராணி பண்டார – மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சர்

30.தலதா அத்துகொரல – வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்

31.அக்கிலவிராஜ் காரியவசம் – கல்வி அமைச்சர்

32.டி.எம்.சுவாமிநாதன் – புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர்

33.சந்திம வீரக்கொடி – பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வாயு அமைச்சர்

34.தயாசிறி ஜயசேகர – விளையாட்டுத்துறை அமைச்சர்

35.சாகல ரத்நாயக்க – தெற்கு அபிவிருத்தி அமைச்சர்

36.ஹரேன் பெனாண்டோ – தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர்

37.மனோ கணேசன் – தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர்

38.தயா கமகே – ஆரம்ப கைத்தொழில் அமைச்சர்

39.ரிசாத் பதியூதின் – கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர்

40.கபீர் ஹசிம் – அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர்

41.ரவுப் ஹக்கீம் – நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர்

42.அப்துல் ஹலீம் – தபால் சேவை மற்றும் முஸ்லிம் அலுவல்கள் அமைச்சர்

Cabinet Ministers

01. Prime Minister Ranil Wickramasinghe – Minister of National Policy and Economic Affairs
02. John Amaratunga – Minister of Tourism Development & Christian Affairs
03. Gamini Jayawickrama Perera – Minister of Sustainable Development & Wildlife
04. Nimal Siripala de Silva – Minister of Transport
05. S.B. Dissanayake – Minister of Social Empowerment and Welfare
06. W.D.J. Seneviratne – Minister of Labour and Trade Union Relations
07. Lakshman Kiriella – Minister of University Education and Highways
08. Anura Priyadharshana Yapa – Minister of Disaster Management
09. Susil Premajayantha – Minister of Technology, Technical Education and Employment
10. Thilak Janaka Marapana – Minister of Law and Order and Prison Reforms
11. Dr Rajitha Senaratne – Health, Nutrition and Indigenous Medicine
12. Ravi Karunanayake – Minister of Finance
13. Mahinda Samarasinghe – Minister of Skills Development and Vocational Training
14. Vajira Abeywardena – Minister of Home Affairs
15. S.B. Nawinne – Minister of Internal Affairs, Wayamba Development and Cultural Affairs
16. Patali Champika Ranawaka – Minister of Megapolis and Western Development
17. Mahinda Amaraweera – Minister of Fisheries and Water Resources
18. Naveen Dissanayake – Minister of Plantation Industries
19. Ranjith Siyambalapitiya – Minister of Power and Renewable Energy
20. Duminda Dissanayake – Minister of Agriculture
21. Wijedasa Rajapaksa – Minister of Buddha Sasana
22. P. Harrison – Minister of Rural Economic Affairs
23. Ranjith Maddumabandara – Minister of Public Administration and Management
24. Gayantha Karunathilake – Minister of Parliament Reforms & Media
25. Sajith Premadasa – Minister of Housing & Construction
26. Arjuna Ranatunga – Minister of Ports & Maritime Affairs
27. M. K. A. D. S. Gunawardana – Minister of Lands
28. P. Digambaram – Minister of Upcountry New Villages, Estate Infrastructure& Community Development
29. Chandrani Bandara – Minister of Women and Children’s Affairs
30. Thalatha Athukorala – Minister of Foreign Employment
31. Akila Viraj Kariyawasam – Minister of Education
32. D.M. Swaminathan – Minister of Rehabilitation, Resettlement and Hindu Affairs
33. Chandima Weerakkody – Minister of Petroleum & Petroleum Gas
34. Dayasiri Jayasekara – Minister of Sports
35. Sagala Ratnayake – Minister of Southern Development
36. Harin Fernando – Telecommunication & Digital Infrastructure
37. Mano Ganesan – Minister of National Dialog
38. Daya Gamage – Minister of Primary Industries
39. Rauff Hakeem – Minister of Urban Development & Water Supply
40. Rishad Bathiudeen – Minister of Industries & Commerce
41. Kabeer Hashim – Minister of Public Enterprise Development
42. Mohamed Hashim Abdul Haleem – Minister of Postal Service & Muslim Affairs

com

Advertisements

Written by lankamuslim

செப்ரெம்பர் 4, 2015 இல் 4:07 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

3 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. 12.10 PM – பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அவரது பாரியாரும் வருகை

    12.11 PM – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகை

    12.12 PM – தேசிய கீதம் இசைக்கப்படுகிறது

    12.14 PM – இலங்கை அரசியலமைப்பை பாதுகாக்கும் பொருட்டு சத்தியப்பிரமாணம் இடம்பெறுகிறது

    12.17 PM – தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சத்தியப்பிரமாணம்

    12.19 PM – சுற்றுலாத்துறை அபிவிருத்தி, கிறிஸ்தவ விவகார அமைச்சராக ஜோன் அமரதுங்க சத்தியப்பிரமாணம்

    12.21 PM – வன ஜீவராசிகள் அமைச்சராக காமினி ஜயவிக்ரம பெரேரா சத்தியப்பிரமாணம்

    12.22 PM – போக்குவரத்து அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வா சத்தியப்பிரமாணம்

    12.24 PM – வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சராக எஸ்.பி. திசாநாயக்க சத்தியப்பிரமாணம்

    12.25 PM – தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சராக ஜோன் செனவிரத்ன சத்தியப்பிரமாணம்

    12.27 PM – பல்கலைக்கழக கல்வி, நெடுஞ்சாலைகள் அமைச்சராக லக்ஷ்மன் கிரியெல்ல சத்தியப்பிரமாணம்

    12.28 PM – அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக அனுரபிரியதர்ஷன யாப்பா சத்தியப்பிரமாணம்

    12.30 PM – தொழில்நுட்ப கல்வி, தொழில்வாய்ப்பு அமைச்சராக சுசில் பிரேம்ஜயந்த சத்தியப்பிரமாணம்

    12.30 PM – சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சராக திலக் ஜனக மாரப்பன சத்தியப்பிரமாணம்

    12.32 PM – சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சராக ராஜித சேனாரத்ன சத்தியப்பிரமாணம்

    12.34 PM – நிதி அமைச்சராக ரவி கருணாநயக்க சத்தியப்பிரமாணம்

    12.35 PM – நிபுணத்துவம்,தொழிற்பயிற்சி அமைச்சராக மஹிந்த சமரசிங்க சத்தியப்பிரமாணம்

    12.36 PM – உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராக வஜிர அபேவர்தன சத்தியப்பிரமாணம்

    12.38 PM – உள்ளக அலுவல்கள் வடமேல் அபிவிருத்தி,கலாசார அமைச்சராக எஸ்.பி.நாவின்ன சத்தியப்பிரமாணம்

    12.39 PM – மேல்மாகாண, மாநகர அபிவிருத்தி அமைச்சராக பாட்டலி சம்பிக ரணவக்க சத்தியப்பிரமாணம்

    12.40 PM – கடற்றொழில் மற்றும் நீரியல் துறை அமைச்சராக மஹிந்த அமரவீர சத்தியப்பிரமாணம்

    12.41 PM – பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக நவீன் திசாநாயக்க சத்தியப்பிரமாணம்

    12.42 PM – மின்வலு அமைச்சராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய சத்தியப்பிரமாணம்

    12.43 PM – கமத்தொழில் அமைச்சராக துமிந்த திசாநாயக்க சத்தியப்பிரமாணம்

    12.44 PM – புத்தசாசன அமைச்சராக விஜேதாச ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம்

    12.46 PM – கிராம பொருளாதார அமைச்சராக கே. ஹரிசன் சத்தியப்பிரமாணம்

    12.47 PM – அரச நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சராக ரஞ்சித் மத்துமபண்டார சத்தியப்பிரமாணம்

    12.49 PM – பாராளுமன்ற மறுசீரமைப்பு வெகுஜன ஊடக அமைச்சராக கயந்த கருணாதிலக்க சத்தியப்பிரமாணம்

    12.51 PM – வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராக சஜித் பிரேமதாச சத்தியப்பிரமாணம்

    12.52 PM – துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சராக அர்ஜுன ரணதுங்க சத்தியப்பிரமாணம்

    12.53 PM – காணி அமைச்சராக எம்.கே.டி.எஸ். குணவர்தன சத்தியப்பிரமாணம்

    12.55 PM – மலையக கிராம அபிவிருத்தி , உட்கட்டமைப்பு , சமூக அபிவிருத்தி அமைச்சராக பி.திகாம்பரம் சத்தியப்பிரமாணம்

    12.56 PM – மகளிர் சிறுவர் அபிவிருத்தி அமைச்சராக சந்திராணி பண்டார சத்தியப்பிரமாணம்

    12.58 PM – வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக தலதா அதுகோரள சத்தியப்பிரமாணம்

    12.59 PM – கல்வி அமைச்சராக அகிலவிராஜ் காரியவசம் சத்தியப்பிரமாணம்

    01.00 PM – புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், இந்துமத அலுவல்கள் அமைச்சராக டி.எம். சுவாமிநாதன் சத்தியப்பிரமாணம்

    01.01 PM – பெற்றோலியம், பெற்றோலிய வாயுத் துறை அமைச்சராக சந்திம வீரக்கொடி சத்தியப்பிரமாணம்

    01.02 PM – விளையாட்டுத்துறை அமைச்சராக தயாசிறி ஜயசேகர சத்தியப்பிரமாணம்

    01.03 PM – தெற்கு அபிவிருத்தி அமைச்சராக சாகர ரத்நாயக்க சத்தியப்பிரமாணம்

    01.05 PM – தொலைத்தொடர்புகள், டிஜிட்டல் உட்கட்டமைப்பு ஹரீன் பெர்னாண்டோ சத்தியப்பிரமாணம்

    01.06 PM – தேசிய கலந்துரையாடல்கள் துறை அமைச்சராக மனோ கணேசன் சத்தியப்பிரமாணம்

    01.08 PM – ஆரம்ப கைத்தொழில் அமைச்சராக தயா கமகே சத்தியப்பிரமாணம்

    01.10 PM – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரை:

    “இன்று வரலாற்று சிறப்பு மிக்கதொரு நாள். 30 வருட கால யுத்தத்தின்போதும் அதன் பின்னரான 5 ஆண்டுகளிலும் எங்களிடையே இணக்கப்பாடு காணப்படவில்லை. எனினும் இன்று எங்களிடையே இணக்கப்பாடு காணப்படுகிறது.”

    01.16 PM – கைத்தொழில் மற்றும் வாணிப அபிவிருத்தி அமைச்சராக ரிஷாட் பதியுதீன் சத்தியப்பிரமாணம்

    01.18 PM – அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சராக கபீர் ஹாசிம் சத்தியப்பிரமாணம்

    01.20 PM – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரை:

    ” அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டவர்கள் தங்களுக்கு எத்தனை திணைக்களங்கள், நிறுவனங்கள் இருக்கின்றன என்பது குறித்து கதைப்பார்கள், அமைச்சுப் பதவி கிடைக்காதவர்கள் தமக்கு ஏன் கிடைக்கவில்லை என்பது குறித்து கதைப்பார்கள். அனைவரையும் திருப்திப்படுத்துவது சிரமமான காரியம் என்பது உங்களுக்குத் தெரியும்.எனினும் நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் நாட்டு மக்களுக்காக இணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும்.அமைச்சர்கள், தமது அமைச்சுகளுக்கு கீழ் இயங்கும் நிறுவனங்களின் பிரதானிகளை நியமிக்கும்போது தன்னிச்சையாக செயற்பட முடியாது. ஜனாதிபதி,பிரதமர் ஆகியோரால் நியமிக்கப்படும் குழுவின் பரிந்துரைக்கு அமைவாகவே நியமனம் வழங்கப்பட வேண்டும்.”

    01.39 PM – நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சராக ரவூப் ஹக்கீம் சத்தியப்பிரமாணம்

    01.41 PM – தபால்,தபால் சேவைகள் முஸ்லிம் விவகார அமைச்சராக மொஹமட் ஹாசிம் சத்தியப்பிரமாணம்

    01.42 PM – அமைச்சரவை சத்தியப்பிரமாண நிகழ்வு நிறைவடைந்தது.

    Imran

    செப்ரெம்பர் 4, 2015 at 8:20 பிப

  2. Abdul Haleem is Muslim?….I seen a white rope tide into his wrist…………

    Mohammed Rizvi Uvais

    செப்ரெம்பர் 4, 2015 at 8:52 பிப

    • white rope ? that is his shirt but i do not support him , Haleem and Hakeem both are not loyal to our community

      abdul Rashed

      செப்ரெம்பர் 4, 2015 at 11:02 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: