Lankamuslim.org

One World One Ummah

சகலவிதமான பயங்கரவாத அலைகளையும் முறியடித்த நாடு இலங்கை : இராணுவம்

leave a comment »

slarmyசகலவிதமான பயங்கரவாத அலைகளிலிருந்தும் மீண்ட ஒரே நாடு இலங்கையேயாகும் என இராணுவம் தெரிவித்துள்ளது . இலங்கை பயங்கரவாத சவால்களை எதிர் நோக்கியதாகவும், அந்த சவால்கள் வெற்றி கொள்ளப்பட்டதாகவும் மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க அனைத்து சர்வதேச சமூகங்களினதும் ஒத்துழைப்பு அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸம், காலணித்துவம் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டமாக காணப்பட்ட பயங்கரவாதம் இன்று இன, மத அடிப்படையிலான அலையாக மாற்றமடைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அனைத்து விதமான பயங்கரவாத அலைகளையும் வெற்றிகரமாக எதிர்நோக்கிய ஒரே நாடாக இலங்கை திகழ்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisements

Written by lankamuslim

செப்ரெம்பர் 3, 2015 இல் 7:26 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: