Lankamuslim.org

Archive for செப்ரெம்பர் 3rd, 2015

சட்ட வைத்திய அதிகாரியாக கடமை புரியும் அஜித் தென்னகோன் தொடர்பில் முறைப்பாடு !!!

leave a comment »

hiரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் மரணித்த வேளையில், முதன் முதலில் மேற்கொண்ட பிரேத பரிசோதனையின் போது தற்போது சட்ட வைத்திய அதிகாரியாக கடமை புரியும் அஜித் தென்னகோன், இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

செப்ரெம்பர் 3, 2015 at 5:57 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

”தேசத் துரோகத்திற்கு” எதிராக மக்களை வீதியில் இறக்கிப் போராடுவோம்: விமல்

leave a comment »

wimalஇந்திய தூதரகம் உட்பட இலங்கையிலுள்ள வெ ளிநாட்டுத் தூதரகங்களின் ” உளவாளிகள் ” பாராளுமன்றத்திற்குள் புகுந்துள்ளனர் எனக் குற்றச் சாட்டிய மக்கள் சுதந்திர முன்னணி எம்.பி. விமல் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 3, 2015 at 5:52 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனின் முதல் உரை

leave a comment »

fgfஇலங்கையின் இரண்டு பிரதான அரசியல் கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கம் அமைத்திருப்பது தற்காலத்திற்கு அவசியம் என்றும், இது நாட்டிற்கு நன்மை பயக்கும் என்றும் இலங்கை நாடாளுமன்றத்தின் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 3, 2015 at 4:18 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஊழல்வாதிகளுக்கு மக்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளார்கள் உணர்ச்சிபூர்வமாக உரையாற்றிய : மாயாதுன்ன

with one comment

mayaதேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யுமாறு மக்கள் விடுதலை முன்னணியினால் தனக்கு எந்த அழுத்தங்களும் கொடுக்கப்படவில்லை என முன்னாள் கணக்காய்வாளர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 3, 2015 at 1:36 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

எதிர்கட்சி பிரதம கொரடாவாக அநுரகுமார

leave a comment »

Anura8வது பாராளுமன்றின் எதிர்கட்சி பிரதம கொரடா பதவிக்கு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கட்சித் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 3, 2015 at 12:02 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதி: 48-45

with one comment

Cabinet-Ministers_0தேசிய அரசாங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பில் பாராளுமன்றத்தின் அனுமதியை கோரும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சபையில் முன்வைக்கப்பட்ட இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 3, 2015 at 11:54 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

“அய்ஸே உட்காரு! குரங்குகள் போன்று செயற்பட வேண்டாம்” :பிரதமர்

leave a comment »

Ranilபுதிய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக ஆர். சம்பந்தன் நியமிக்கப்பட்டதற்கு எதிராக கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இதன்போது குமார வெல்கமவை எதிர்க்கட்சித் தலைவராக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 3, 2015 at 11:10 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது