புதிய அமைச்சரவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ளது
புதிய அமைச்சரவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு பதவியேற்கவுள்ளது. ஐ.தே.க.வுக்கு 33 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகளும் , ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு 12 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகளும் வழங்கப்படவுள்ளது.
பிரதி மற்றும் ராஜாங்க அமைச்சுப் பதவிகள் தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Advertisements
மறுமொழியொன்றை இடுங்கள்