Lankamuslim.org

One World One Ummah

மஹிந்த ராஜபகவின் அரசியல் ஓய்வு – அறிவிப்பு !!! இது மஹிந்தவின் அரசியல் ”டிமாண்டா” ?

leave a comment »

mi3எம் .இம்றான்: முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷவின் தனது   சகோதரிகள் இருவரின் வேண்டுகோளைஏற்று  அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிக்கு தெரிவித்துள்ளதாக ஆங்கிய இணைத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

எனினும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ,முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ, தன்னையும் தனது  குடும்பத்தையும் சட்டத்தில் இருந்து பாதுகாக்க  அரசியலில் இருந்து ஓய்வு என்பதை ஒரு டிமாண்டாக முன்வைதுள்ளதாக அமைச்சர் சம்பிக்க ரணவகவுக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவித்ததாக  அந்த ஆங்கிய இணைத்தளம் குறிப்பிட்டுள்ளது

கடந்த மூன்று  தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேவை அவரது இல்லத்தில் சந்தித்து  அவருடன் உரையாடிய  மஹிந்த ராஜபக்ஷ  தனது இரண்டு சகோதரிகளான பிரீதி மற்றும் காந்தி ஆகியோர்  தான் அரசியலில் இருந்து ஓய்வெடுப்பது சிறந்தது என தனக்கு ஆலோசனை கூறியதற்கு அமைவாக தான் மூன்று மாதங்களில் தான்  அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக கூறியுள்ளார்

குறிப்பிட்டப்படுவது போன்று  இது மஹிந்தவின் அரசியல் நிபந்தனை என்றால் ,  மஹிந்த கூறுவது இதுவாக இருக்கும் -என்னையும் என குடுப்பத்தையும் சட்டத்தின் மூலம் குறிவைக்காது  விட்டால் நான் அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பேன் இல்லை என்றால் நான் தொடர்ந்தும் அரசியல் ஈடுபடுவேன் புதிய அரசாங்கத்துக்கு சவாலாக மாறுவேன்  என மஹிந்த மறைமுகமாக தெரிவித்துள்ளாரா ? என்பதுதான் அது ?  மஹிந்த ராஜபக்ஷ பெளத்த விகாரைகளை மையப் படுத்தி நவ பாசிச அமைப்பு ஒன்ற உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியான்மையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது

Advertisements

Written by lankamuslim

ஓகஸ்ட் 26, 2015 இல் 8:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: