Lankamuslim.org

One World One Ummah

பிரகீத் எக்னலிகொட: இரு இராணுவத்தினர் கைதை எதிர்த்த பாதுகாப்பு தரப்பு

leave a comment »

DEஷஹீத் அஹமட்: ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட   காணமற்போனது தொடர்பாக இராணுவ அதிகாரிகள் சிலர் கைதுசெய்யப்பட்டதற்கு நாட்டின் இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர்   தமது கடும் எதிர்ப்பை தெரிவித்தாக தெரிவிக்கப்படுகிறது

குறிப்பிட்ட இராணுவ அதிகாரிகள் கைதுசெய்யப்படுவதை தடுக்க இவர்கள்  முயற்சி செய்துள்ளனர் என சிங்கள ஊடகப் தகவல் ஒன்று குறிப்பிட்டுள்ளது

இரு லெப்.கேர்ணல் தர அதிகாரிகளும் விடுதலைப்புலிகளிற்கு எதிரான இறுதி யுத்தத்தில் முக்கிய பங்காற்றியவர்கள் என அவர்கள் வாதிட்டுள்ளனர்.

எனினும் குற்ற புலனாய்வு பிரிவினர் அவர்கள் இறுதி யுத்தத்தில் பங்காற்றியமைக்காக அவர்களுக்கு   கிரிமினல் குற்றங்களை செய்ய  லைசன்ஸ்   கொடுக்க வில்லை என தெரிவித்துள்ளனர்

இதை தொடர்ந்து குறித்த விடயம் ஜனாதிபதி ,மற்றும் பிரதமருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது , இதை தொடர்ந்து பொலிஸ் மற்றும் அரசியல் தரப்பின் அழுத்தம் காரணமாக  குற்ற புலனாய்வு பிரிவினர் தமது கடமையை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர் எந்த அந்த தகவல் மேலும் தெரிவித்துள்ளது

இதனை தொடர்ந்து குறிப்பிட்ட இரு லெப்.கேர்ணல் தர அதிகாரிகளும் குற்றப்புலானய்வு திணைக்களத்திற்கு சென்றுள்ளனர்.

Written by lankamuslim

ஓகஸ்ட் 25, 2015 இல் 10:54 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: