Lankamuslim.org

One World One Ummah

தாம் இஸ்லாம் பாட நூல்களில் மாற்றங்களை செய்ததாக ஞானசாரர் கூறுகிறார் !!! -வீடியோ

with 2 comments

naஎம்.ஜிப்ரி: நாட்டின் அரச பாடசாலைகளில் இஸ்லாம் பாடநூல்களில் மாற்றங்களை செய்துள்ளதாக  ஞானசாரத் தேரர் தெரிவிப்பு  இந்த தகவல் அவரே கூறும்வரை வெளிவரவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது VIDEO  அவரே அதை விளக்குகிறார் …

நேற்று இரவு  ஞானசார தேரர் கலந்து கொண்ட ஹிரு ‘சலகுன’ அரசியல் நிகழ்ச்சி விலகியுள்ளார்.

பாடசாலைகளில் முஸ்லிம் மாணவர்ககுக்குக் வழங்கப்படும்  இஸ்லாம் பாடத்துக்கான புத்தகங்களில்  ”நிறைத் தவறான தகவல்கள் ”  இருந்தன பல ஆண்டுகளாக  முயற்சிகள் மேற் கொள்ளப்பட்ட போதும் அதை திருத்துவது கைகூட வில்லை. கடந்த வருடம் நாம் மேற் கொண்ட கடுமையான முயற்சியின் பின்னர் அந்தத் தவறுகள் நீக்கப்பட்டு இந்த ஆண்டு  ”தவறு சரி செய்யப்பட்டு ”, புதிய இஸ்லாம் பாட நூல் வெளியிடப்பட்டுள்ளது. இது எமக்குக் கிடைத்த பெரும் வெற்றி என்று  ஞானசாரத்தேரர் கூறுகிறார் இந்த வீடியோ பதிவை இங்கு பார்க்கலாம்.

நாட்டின் அரச பாடசாலிகளில் இஸ்லாம் பாடநூல்களில் மாற்றங்களை செய்துள்ளதாக  ஞானசாரத் தேரர். தெரிவிப்பு  இந்த தகவல் அவரே கூறும்வரை வெளிவரவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.இந்த தகவல் தொடர்பில் ஆராயப்படவேண்டியுள்ளது , உண்மையில் இஸ்லாம் பாடநூல்களில்  வரலாற்று ரீதியான என்ன தகவல்கள் இடம்பெற்றிருந்த , அவை எப்படியான மாற்றத்துக்கு உட்பட்டுள்ளது ,அன்று மாற்றங்களை செய்தவர்கள் யார் ??? போன்றவை ஆராயப் படவேண்டியவை .

அவர் மேலும் கூறு­கையில் இந்த நாட்டில் பௌத்தர்களுக்கு குரல் கொடுக்கும் ஒரு அமைப்பாகவே பொதுபல சேனா செயற்படுகின்றது. கிறிஸ்தவ மத மாற்றத்துக்கும், முஸ்லிம்  ஆக்கிரமிப்புக்கும் எதிராக பொதுபல சேனாவின் நடவடிக்கைகள் முன்பைப்  போலவே தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். என்றும்  ஞானசாரத்தேரர் கூறுகிறார்

Written by lankamuslim

ஓகஸ்ட் 25, 2015 இல் 2:30 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

2 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. dear muslim leaders, please verify all the school islam books and take immediate legal action against this .,… BBS if there is a change.

    Risniy

    ஓகஸ்ட் 26, 2015 at 8:22 முப

    • இலங்கையின் கல்வி நிருவாக சேவையில் பிரமாணக் குறிப்பு தொடர்பாக கடந்த வாரம் வெளியான சுற்றறிக்கையில் கல்வி நிருவாக சேவைக்கு விசேட ஆளணியினரை இணைத்துக் கொள்ளும் பகுதியில் இதுவரை காலம் இருந்து வந்த அரபு மொழி நீக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக இஸ்லாம் பாடம் இணைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். இது தொடர்பான சுற்றறிக்கை கல்வி அமைச்சின் பிரத்தியேக இணையத் தளத்தில் வெளிவந்துள்ளது.

      Mursith

      ஓகஸ்ட் 26, 2015 at 9:10 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: