Lankamuslim.org

One World One Ummah

எக்னெலிகொட கடத்தல்:மேலும் 4 இராணுவத்தினர் கைது

leave a comment »

150824142652_prageeth_eknaligoda_512x288_getty_nocreditஇலங்கையில் ஊடகவிலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு பேரை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர் என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர பிபிசியடம் தெரிவித்துள்ளார்.இச்சம்பவம் தொடர்பில் மூன்று பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டடிருந்த நிலையிலேயே, இன்று நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அவர் கூறினார். திங்கட்கிழமை கைது செய்யப்பட்டவர்களில் இருவர் லெப்டினன் கர்ணல்கள் எனவும், ஒருவர் சார்ஜன்ட் மற்றவர் கார்ப்பரல் எனவும் அவர் கூறினார்.

காவல் துணை தலைவரின் உத்தரவின் பேரில், கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவத்தார்.முன்னர் கைது செய்யப்பட்டிருந்த மூவரில் இருவர் இராணுவத்தைச் சேர்ந்தவரகள், ஒருவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் எனவும் அவர் கூறினார்.-BBC

Written by lankamuslim

ஓகஸ்ட் 24, 2015 இல் 5:53 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: