Lankamuslim.org

One World One Ummah

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு முகாம் தேசிய அரசாங்கத்தில், மற்றுமொரு முகாம் எதிர் தரப்பில் !!!

leave a comment »

mahintha_preyar_004ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சின் ஒரு சாரார் தேசிய அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அவர்கள் எந்த பக்கத்தில் அமர்வது என்பது தொடர்பில் அவர்கள் முடிவெடுக்க முடியும் என கட்சின் தலைவரும் ஜனாதிபதியுமான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் ரீலங்கா சுதந்திரக் கட்சிக் கூட்டத்தின் போது  இந்த அனுமதியை  வழங்கப் பட்டுள்ளது. அதேவேளை ஸ்ரீ  சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் என அவர் அறிவித்துள்ளார்

தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க விரும்பாதவர்கள் சுயாதீனமாக இயங்க முடியும். அவர்கள் எதிர் கட்சி பக்கத்தில் அமரமுடியும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில்  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சின் மஹிந்த முகாமினர் எதிர் தரப்பில் இருந்து செயல்படவுல்லார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

அதேவேளை  எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கே வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Advertisements

Written by lankamuslim

ஓகஸ்ட் 23, 2015 இல் 8:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: