Lankamuslim.org

One World One Ummah

சஹாப்தீன் வடமேல் மாகாண சபைக்கு தெரிவு

leave a comment »

sahabdeenகுருநாகல் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் சஹாப்தீன் வடமேல் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள நிலையில், அந்த இடத்தை நிரப்பும் முகமாக கடந்த வடமேல் மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு 9 ஆவது இடத்திற்கு தெரிவாகிய சஹாப்தீன்  மாகாண சபைக்கு செல்ல தகுதி பெற்றுள்ளார்.

Advertisements

Written by lankamuslim

ஓகஸ்ட் 23, 2015 இல் 10:16 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: