Lankamuslim.org

One World One Ummah

21 அரசியல் பிரதிநிதிகள்: சமூகத்தை விற்றுப்பிழைக்கும் துரோகிகளாக இல்லாதிருக்க பிராத்திப்போம்

with one comment

muslim-prayingநடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாராளுமன்றத்துக்கு  முஸ்லிம் சமூகத்தில் இருந்து 15 அரசியல்  பிரதிநிதிகள் மக்களினால் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்  , அதை விடவும் அரசியல் கட்சிகளின் தேசிய பட்டியலின் ஊடாக தற்போது வரை 6 நபர்களின்  பெயர்கள் உள்வாங்கப்பட்டுள்ளது. அதில் முன்னர் அதிகாரத்தில் இருந்த தற்போது மக்களினால் நிராகரிக்கப்பட்டவர் ஒருவரின் பெயரும் உள்ளடங்கும். அறிவிக்கப்பட்டுள்ள தேசியப் பட்டியல் இறுதி செய்யபட்டால் மொத்தமாக பாராளுமன்றத்துக்கு மக்களினால் தெரிவு செய்யப்பட்ட 15 உறுப்பினர்களுடன் கட்சிகளினால் தெரிவு செய்யப்பட்ட 6 நபர்களையும்  சேர்த்து 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் எனற எண்ணிக்கையும் அடையும் என்பது குறிபிடத்தக்கது ,

முஸ்லிம் சமூகம் எத்தனை அரசியல் பிரதிநிதிகளை  பாராளுமன்றத்துக்கு அனுப்புகின்றது என்பது முக்கிமானது என்பதை விடவும் அந்த அரசியல் பிரதிநிதிகள் தம்மை தெரிவு செய்த மக்களுக்காக எவ்வளவு விசுவாசமாகவும் உண்மையாகவும் அவர்களின் உரிமைகளுக்காக போராடப் போகின்றார்கள் என்பதுதான் மிகவும் முக்கியமானதாகும்,

முஸ்லிம் சமூகம் கடந்த பாராளுமன்றத்தில்  , சமூக உணர்வற்ற ஜடங்களையும் , அரசியல் வியாபாரிகளையும் , ஏன் சமூகத்தை காட்டிகொடுத்து அரசியல் வியாபாரம் செய்த தூரோகிகளையும் பிரதேசவாதநோயினால் பீடிக்கப்பட்டவர்களையும்   கூட சந்தித்தது என்பது என்றும் மறக்க முடியாத அனுபவங்களாகும்.

21 முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளும்  சமூகத்தை விற்றுப்பிழைக்கும்   துரோகிகளாக இல்லாதிருக்க   பிராத்திப்போம் !!!

1. அமைச்சர்  ரவூப் ஹகீம்
2. அமைச்சர் ரிஷாத்
3.அமைச்சர் கபிர் காசிம்
4.முஜீபுர் ரஹ்மான்,
5 .அமைச்சர்அப்துல் ஹலீம்
6. ஹரீஸ்
7. பைஸல் காசிம்
8, அலி சாஹிர் மௌலானா
9, அமீரலி
10.- மன்சூர்
11. கே.கே.மஸ்தான்
12.இஸ்ஹாக்
13., சின்ன மஃரூப்
14. இம்ரான் மஃரூப்
15, மரிக்கார்

தேசியப் பட்டியல்

16, சல்மான்
17.  ஹபீஸ்
18.நவவி
19, பௌசி
20. பைசர் முஸ்தபா
21. ஹிஸ்புல்லா

Written by lankamuslim

ஓகஸ்ட் 21, 2015 இல் 8:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. இலங்கை அரசியலில் புத்த மற்றும் கிறிஸ்தவ அதிஉயர் பிடதிபதிகளின் வகிபாகம் மிகவும் போற்றுதலுக்குரியது. நேரடியாக அரசியலில் நுழைய விட்டாலும் அரசியல் அமுக்க குழுக்களாக இருந்து அவர்கள் செய்த வேலைக்கு ஒரு உதாரணம் தான் ஜனவரி 8 ஆட்சி மாற்றம். அனால் எமது உ. சபையின் பங்களிப்பு? “6” இலக்கத்தில் மார்க்கத்தை சுருக்கிகொண்டோரிடத்தில் மார்கத்தையும், தலைமையையும் கொடுத்து, முஸ்லிம்களுக்கு பிரச்சினை வரும் பொது அரசியல் வாதிகளை நாடுவதையும், குனூத் ஓதுமாறு அறிக்கை விடவும் தன இவர்களால் முடியும். முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் ஒரு நாட்டில் அரசியலை இஸ்லாத்தின் பார்வையில் எவ்வாறு செய்ய வேண்டும், அரசியல் வாதிகளின் பொறுப்பும், வாகல்ர்களின் பொறுப்பு என்று வழிக்காட்ட வேண்டிய பொறுப்பு உ. அமைப்புக்கு இருக்கிறது அது காலத்தின் தேவையும் கூட. ‘பஸ் போனதின் பின் கை கட்டி என்ன பயன்?”

    Mohammed Rizvi Uvais

    ஓகஸ்ட் 22, 2015 at 9:41 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: