Lankamuslim.org

One World One Ummah

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயல்பாடுகளில் மேலும் முன்னேற்றத்தை வெளிக்காட்ட வேண்டும்: UN

leave a comment »

unஇலங்­கையில் தெரிவுசெய்­யப்­பட்­டுள்ள புதிய அர­சாங்கம் நல்­லாட்சி, பொறுப்­புக்­கூறல் மற்றும் நல்லிணக்க செயற்­பா­டு­களில் மேலும் முன்­னேற்­றத்தை வெளிக்­காட்ட வேண்­டு மென்று ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் பான் கீ மூன் தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது:-இலங்கையில் நடை­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்தலில்மக்கள் மிகவும் அமை­தி­யான ரீதி­யிலும், பரந்­து­பட்ட பங்­க­ளிப்­பு­டனும் வாக்­க­ளித்­துள்­ளமை வர­வேற்­கத்­தக்க விட­ய­மாகும். தேர்­தலை சிறப்­பாக நடத்­தி­யமை தொடர்பில் ஜனா­தி­ப­தியை பாராட்டுகின்றோம். அது­மட்­டு­மன்றி இலங்கை மக்­களின் வாக்­கு­ரி­மையை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு முன்னு­தா­ர­ண­மாக நட­வ­டிக்கை எடுத்த தேர்தல் ஆணை­யா­ள­ரையும் பாராட்­டு­கின்றோம்.

இதே­வேளை இலங்­கையில் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள புதிய அர­சாங்கம் நல்­லாட்சி, பொறுப்­புக்­கூறல் மற்றும் நல்­லி­ணக்க செயற்­பா­டு­களில் மேலும் முன்­னேற்­றத்தை வெளிக்­காட்ட வேண்டும். அத்­துடன் ஜனா­தி­பதி , பிர­தமர், அரசாங்கம் மற்றும் இலங்கை மக்களுடன் இணைந்து நிரந்தரமான சமாதானத்தைக் கட்டியெழுப்ப தயாராக இருக்கின்றோம்.

Written by lankamuslim

ஓகஸ்ட் 20, 2015 இல் 9:31 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: