Lankamuslim.org

One World One Ummah

தேவை ஏற்பட்டால் தேசிய பாதுகாப்புக்கு தலைமைத்துவம் வகிக்கத் தயார் : மஹிந்த

with one comment

mahinஎதிர்கட்சித் தலைவர் பதவியை ஏற்கத் தயார் இல்லை என குருநாகல் மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் சாதாரண உறுப்பினராக செயற்பட விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.

எதிர்கட்சித் தலைவர் யார் என்பதை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் தேவை ஏற்பட்டால் தேசிய பாதுகாப்புக்கு தலைமைத்துவம் வகிக்கத் தான் தயார் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Written by lankamuslim

ஓகஸ்ட் 20, 2015 இல் 8:23 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. How? By Establishing Jungle Law and Implementing White Vans Tradition?

    Mohammed Rizvi Uvais

    ஓகஸ்ட் 20, 2015 at 7:44 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: