Lankamuslim.org

One World One Ummah

சம்பாந்துறைக்கு 14 ஆண்டுகளின் பின்னர் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்

leave a comment »

MANSOORசம்­மாந்­துறைக்கு 14வரு­டங்­களின் பின் தெரி­வு­செய்­யப்­பட்ட பிர­தி­நி­தித்­துவம் கிடைத்­துள்­ளது. அதற்கு ஒற்­று­மை­யாக வாக்­க­ளித்த அனைத்து உள்­ளங்­க­ளுக்கும் எனது மன­மார்ந்த நன்­றிகள். இது எனக்கு­வ­ழங்­கப்­பட்ட அங்­கீ­காரம். அதனைச் சரி­யாக செய்­ய­வி­ருக்­கின்றேன்.இவ்­வாறு ஐக்­கிய தேசியக் கட்­சியில் ஸ்ரீல.மு.கா.சார்பில் அம்­பாறை மாவட்­டத்தில் போட்­டி­யிட்டு வெற்­றி­பெற்ற எம்.ஐ.எம்.மன்சூர் தெரி­வித்தார்.

நேற்று புதன்­கி­ழமை அவ­ரது வீட்டில் ஆத­ர­வா­ளர்­களைச் சந்­தித்­துக்­கொண்­டி­ருக்­கையில் ஊட­கத்­திற்கு கருத்­து­ரைக்­கையில் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், அம்­பாறை மாவட்­டத்தில் எதிர்க்­கட்­சி­யி­னரின் பொய்ப்­ பிரசா­ரங்­க­ளுக்கு மத்­தியில் எமது மு.கா.வேட்­பாளர் மூவ­ருக்கும் பெரு­வா­ரி­யாக வாக்­க­ளித்த எமது உறவுகளை இத்­த­ருணம் நன்­றி­யுடன் நினைக்­கின்றேன். என்றார்

Written by lankamuslim

ஓகஸ்ட் 20, 2015 இல் 6:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: