Lankamuslim.org

One World One Ummah

ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பாட்டிலில் நவவி , சல்மான் , ஹபீஸ் ஆகியோர் பெயர்கள் மட்டும்…..

leave a comment »

unp-logo_CI1ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் கபீர் காசீமினால் கையொப்பமிடப்பட்ட அக்கட்சியின் தேசியப் பட்டியல் இன்று மாலை தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

1.    மலிக் சமரவிக்ரம
2.    கரு ஜயசூரிய
3.    டி.எம்.சுவாமிநாதன்
4.    அதுரலிய ரத்ன தேரர்
5.    கலாநிதி ஜயம்பதி விக்ரமதுங்க
6.    திலக்க மாரப்பன
7.    எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன
8.    பேராசிரியர் சந்திரஜித் அபயசோப மாரசிங்க
9.    எம்.எச்.எம்.நவவி- ( புத்தளம் ACMC )
10.   எம்.எச்.எம்.சல்மான்-(SLMC)
11.   டாக்டர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸ்-(SLMC)
12.   அனோமா கமகே

ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பாட்டிலில் நவவி , சல்மான் , ஹபீஸ் ஆகியோர் பெயர்கள் மட்டும் உள்ளடக்கப்பட்டுள்ளது   ஆனால் இதற்கு முன்னர்   மாகாண சபை உறுப்பினர் ஆசாத் சாலி மற்றும் இம்தியாஸ் பாகிர் மாகார் ஆகியோர் தேசிய பட்டியல் மூலமாக பாராளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது, இந்த தேசியப் பட்டியலில் ஐக்கிய தேசிய கட்சியின் முஸ்லிம் உறுப்பினர்கள் எனவரும் நியமிக்கப்படவில்லை  .

Written by lankamuslim

ஓகஸ்ட் 20, 2015 இல் 8:07 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: