Lankamuslim.org

One World One Ummah

மக்களினால் நேரடியாக தெரிவான 15 முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள்

with 2 comments

srilanka_parliament-8நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படும் தேசிய பட்டியல் ஆசனங்கள் கருத்தில் கொள்ளப்படாமல் நோக்கும்போது மக்களினால் நேரடியாக வாக்களிப்பின் மூலம் 15 முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் ,ஐக்கிய தேசிய கட்சி ,மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியன மூலம் குறைந்தது 3 தொடக்கம் 4 பேர் தேசிய பட்டியல் மூலமாக தெரிவு செய்யபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

நேரடியாக மக்களினால் தெரிவு செய்யப்பட்டுள்ள முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளில் விபரம் பின்வருமாறு

கண்டி மாவட்டம்

1.அப்துல் ஹலீம்
2.ரவூப் ஹகீம்

கொழும்பு மாவட்டம் :

3..முஜீபுர் ரஹ்மான்
4..எஸ்.எம்.மரிக்கார்

அம்பாறை மாவட்டம்

5.பைசால் காசிம்
6.எச்.எம்.எம். ஹரீஸ்
7.எம்.ஐ.எம்.மன்சூர்

மட்டக்களப்பு மாவட்டம்

8.அலி சாஹிர் மௌலானா
9.எம்.எஸ். அமீர் அலி

.வன்னி மாவட்டம்

10.றிஷாட் பதியுதீன்
11.மஸ்தான் ஹாஜி

அனுராதபுரம் மாவட்டம்

12.ஏ.ஆர்.ஏ. இஸ்ஹாக் ஹாஜி

கேகாலை மாவட்டம்

13.கபிர் காசிம்

திருகோணமலை மாவட்டம்

14.அப்துல்லாஹ் மஹ்ரூப் (சின்ன மஹ்ரூப்)
15.இம்ரான் மஹ்ரூப்

Written by lankamuslim

ஓகஸ்ட் 19, 2015 இல் 1:45 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

2 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. எத்தனை முஸ்லிம்கள் தெரிவு செய்ய பட்டார்கள் என்பது முக்கியம் இல்லை. 20எ போன்ற தேர்தல் முறை மாற்றங்களின் பொது இவர்களால் கட்சியை விட சமுகத்துக்கு முக்கியத்தும் கொடுக்க முடியுமா என்பதுவே வினா? 100 நாள் திட்டத்தில் 20எ கொண்டு வரப்பட்ட பொது அதற்கு எதிராக பிரதான கட்சிகளில் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுபினர்கள வாய் குட திறக்க இல்லை. தங்களுக்குள்ளே கோழி சண்டை போடும் இவர்கள் சமுகம் சார்த்த பிரச்சினையில் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை காத்திருந்து பார்போம்.

    Mohammed Rizvi Uvais

    ஓகஸ்ட் 19, 2015 at 8:00 பிப

  2. முஸ்லிம் பா உ என்பது எண்ணிக்கையலவில் இல்லாமல் செயற்பாட்டில் இருக்க வேண்டும்

    Abdul cader mohamed thalha

    ஒக்ரோபர் 2, 2016 at 4:47 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: