Lankamuslim.org

One World One Ummah

ரணில் பிரதமராக இன்று மாலை பதவியேற்பார் : ஜோன்

leave a comment »

Ranilஇலங்கையின் 15வது பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி வெற்றியீட்டும் வாய்ப்புக்கள் அதிகமாக உள்ள நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை  புதிய பிரதமராக சத்தியப் பிரமாணம் செய்து கொள்வார் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்

இன்று மாலை மிகவும் எளிமையான நிகழ்வு ஒன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் ரணில் விக்ரமசிங்க இலங்கையின் 15ம் நாடாளுமன்றின் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

அதன் பின்னர் அமைச்சரவை நியமன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1ம் திகதி 15வது நாடாளுமன்றின் முதல் அமர்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Written by lankamuslim

ஓகஸ்ட் 18, 2015 இல் 9:40 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: