Lankamuslim.org

One World One Ummah

அம்பாறையில் மயிலுக்கும் , வன்னியில் மரத்துக்கு ஆசனங்கள் இல்லை

leave a comment »

Hakeemவடக்கு மாகாணத்தின் வன்னி தேர்தல் மாவட்டத்திற்கான இறுதி முடிவுகள் வௌியாகியுள்ளன. இதன்படி இலங்கை தமிழரசுக் கட்சி 89,886 வாக்குகளை வசப்படுத்தி நான்கு ஆசனங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

அடுத்ததாக ஐக்கிய தேசியக் கட்சி 39,513 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஒரு ஆசனத்தையும் பெற்றுக் கொண்டுள்ளன. இதேவேளை ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்பன எந்தவொரு ஆசனத்தையும் பெற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசியக் கட்சி 39,513 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளதாகவும், அதிக விருப்பு வாக்குகளை பெற்று றிசாத் பதியுதீன் எம்.பி.யாக தெரிவு செய்யபட்டுள்ளதாகவும் அறியவருகிறது.

திகாமடுல்ல மாவட்டத்தில் முதற் தடவையாக மயில் சின்னத்தில் போட்டியிட்ட அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், சுமார் 32,000 மேல் வாக்குகளைப் பெற்ற  நிலையில் எந்தவிதமான ஆசத்தினையும் பெறவில்லை.

இதேவேளை, திகாமடுல்ல மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி நான்கு ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் மூவர் முன்னிலையிலுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.இந்த நிலையில், திகாமடுல்ல மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு இரண்டு ஆசனங்களும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு ஒரு ஆசனமும் கிடைத்துள்ளதாக அந்த வட்டாரங்கள்.

ஐ.தே.க சார்பில்,

1)  பைசால்
2)  ஹரிஸ்
3)  தயா
4) . மன்சூர்

சு.க சார்பில்,

1) .ஸ்ரீயானி
2) விமலவீர திசாநாயக்க

த.தே.கூட்டமைப்பு சார்பில்,

1) ரொபின்

Written by lankamuslim

ஓகஸ்ட் 18, 2015 இல் 12:27 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: