Lankamuslim.org

One World One Ummah

களுத்துறை மாவட்டத்தில் நாகபாம்புக்கு மொத்தமாக 5,727 வாக்குகள் , படுதோல்வி !!

with 2 comments

bo3களுத்துறை மாவட்டத்தில்  நாகபாம்பு சின்னத்தில் பொது ஜனபெரமுன என்ற கட்சியில் போட்யிடிட்ட பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தலைமையிலான அணி 5,727 வாக்குகளை பெற்று படுதோல்வியடைந்துள்ளது

களுத்துறை மாவட்டம் களுத்துறை தேர்தல் தொகுதியில்    652 வாக்குகளையும் பேருவளை தேர்தல் தொகுதியில் 2,119 வாக்குகளையும் மத்துகம தேர்தல் தொகுதியில் 953 வாக்குகளையும் ஹொரன தேர்தல் தொகுதியில்  290 வாக்குகளையும் புலத்சின்ஹல தேர்தல் தொகுதியில்  219 வாக்குகளையும் பண்டாரகம தேர்தல் தொகுதியில் 455 வாக்குகளையும் அகல்வத்த தேர்தல் தொகுதியில்   388 வாக்குகளையும் இதன் படி களுத்துறை மாவட்டத்தில் மொத்தமாக 5,727 வாக்குகளை மட்டும் நாகபாம்பு  பெற்றுள்ளது .

ஒரு மாவட்டத்தில் இந்த சிறிய ஒரு தொகையினர் மட்டும்போதும் முழு நாட்டின் அமைதியையும் குழப்பியடிக்க என்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டும்

Advertisements

Written by lankamuslim

ஓகஸ்ட் 18, 2015 இல் 11:19 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

2 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. பாம்பின் தலையில் அடித்து, தாங்கள் இனவாதிகள் இல்லை என்பதை – சிங்கள சமூகம் நிரூபித்திருக்கிறது

    mab

    ஓகஸ்ட் 18, 2015 at 3:40 பிப

  2. Don’t see this issue from soft corner….If you see overall in Island, BBS took more votes in the areas where muslims are living and doing business such as Beruwala, Mawanella etc… Best thing to do is be patient in case minor issues and always not to forget to file a case in police immediately. Second thing is many of the Sinhalese people are very poor who are living around us….Search them, assist them and try to share them. Their frustration due to poorness will be cause to jealous on us and finally leads into RACISM. Think always as a HUMAN not from the corner “MUSLIM” & “KAFIR”. .

    Mohammed Rizvi Uvais

    ஓகஸ்ட் 20, 2015 at 7:58 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: