Lankamuslim.org

One World One Ummah

களுத்துறை தேர்தல் தொகுதியில் நாகபாம்புக்கு 652 வாக்குகள், பேருவளையில் 2,119

leave a comment »

boஎம் ,அம்றித் :களுத்துறை மாவட்டத்தில் நாகபாம்பு சின்னத்தில் பொது ஜனபெரமுன என்ற கட்சியில் போட்யிடிட்ட பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தலைமையிலான அணி (இணைப்பு:7) களுத்துறை தேர்தல் தொகுதியில்    652 வாக்குகளை மட்டும் பெற்றுள்ளதுஅதேவேளை களுத்துறை மாவட்டத்தில் குறித்த கட்சி 131 வாக்குகளையும் பெற்றுள்ளது

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 40,837, வாக்குகளையும் ஐக்கிய தேசிய கட்சி  வாக்குகளையும் 39,525 , மக்கள் விடுதலை முன்னணி 5,775 வாக்குகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

இது வரை வெளியான முடிவுகளில் படி நாகபாம்பு சின்னத்தில் பொது ஜனபெரமுன என்ற கட்சியில் போட்யிடிட்ட பொது பல சேனா அது போட்டியிட்ட மாவட்டங்களில் மிகவும் குறைவான வாக்குகளை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இணைப்பு:2

பேருவளை தேர்தல் தொகுதியில்  ‘நாகபாம்பு’  2,119  வாக்குகள் 

களுத்துறை மாவட்டத்தில் பேருவளை தேர்தல் தொகுதியில்  ‘நாகபாம்பு’ 2,119  வாக்குகளை பெற்றுள்ளது ஐக்கிய தேசிய கட்சி  47,987 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 33,142, வாக்குகளையும் மக்கள் விடுதலை முன்னணி 3,670 வாக்குகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

இணைப்பு:3

மத்துகம தேர்தல் தொகுதியில்  ‘நாகபாம்பு’  953  வாக்குகள் 

களுத்துறை மாவட்டத்தில் மத்துகம தேர்தல் தொகுதியில்  ‘நாகபாம்பு’ 953 வாக்குகளை பெற்றுள்ளது , ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 38,114 வாக்குகளையும் ஐக்கிய தேசிய கட்சி  35,267 வாக்குகளையும், மக்கள் விடுதலை முன்னணி 4,087 வாக்குகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

இணைப்பு:4

ஹொரன  தேர்தல் தொகுதியில்  ‘நாகபாம்பு’  290 வாக்குகள் 

களுத்துறை மாவட்டத்தில் ஹொரன தேர்தல் தொகுதியில்  ‘நாகபாம்பு’ 290 வாக்குகளை பெற்றுள்ளது , ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 50,024 வாக்குகளையும் ஐக்கிய தேசிய கட்சி  36,325 வாக்குகளையும், மக்கள் விடுதலை முன்னணி 5,037 வாக்குகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

இணைப்பு:5

புலத்சின்ஹல தேர்தல் தொகுதியில்  ‘நாகபாம்பு’  219 வாக்குகள் 

களுத்துறை மாவட்டத்தில் புலத்சின்ஹல தேர்தல் தொகுதியில்  ‘நாகபாம்பு’ 219 வாக்குகளை பெற்றுள்ளது , ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 31,612 வாக்குகளையும் ஐக்கிய தேசிய கட்சி  26,254 வாக்குகளையும், மக்கள் விடுதலை முன்னணி 2,052 வாக்குகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

இணைப்பு:6

பண்டாரகம தேர்தல் தொகுதியில்  ‘நாகபாம்பு’  455 வாக்குகள் 

களுத்துறை மாவட்டத்தில் பண்டாரகம தேர்தல் தொகுதியில்  ‘நாகபாம்பு’ 455 வாக்குகளை பெற்றுள்ளது , ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 53,314 வாக்குகளையும் ஐக்கிய தேசிய கட்சி  42,069 வாக்குகளையும், மக்கள் விடுதலை முன்னணி 6,180 வாக்குகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

இணைப்பு:7

அகல்வத்த  தேர்தல் தொகுதியில்  ‘நாகபாம்பு’  455 வாக்குகள் 

களுத்துறை மாவட்டத்தில் அகல்வத்த தேர்தல் தொகுதியில்  ‘நாகபாம்பு’ 388 வாக்குகளை பெற்றுள்ளது , ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 38,125 வாக்குகளையும் ஐக்கிய தேசிய கட்சி  31,731 வாக்குகளையும், மக்கள் விடுதலை முன்னணி 2,860 வாக்குகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

களுத்துறை மாவட்டத்தில் மொத்தமாக 5,727 வாக்குகளை மட்டும் நாகபாம்பு  பெற்றுள்ளது .

UPFA – 5 ஆசனங்கள், UNP -4 ஆசனங்கள் ,JVP ஆசனங்கள் 01, பொது பல சேனா படுதோல்வி

United People’s Freedom Alliance 338,801 48.56% 5*
United National Party 310,234 44.47% 4
People’s Liberation Front 38,475 5.52% 1
Advertisements

Written by lankamuslim

ஓகஸ்ட் 18, 2015 இல் 6:09 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: