Lankamuslim.org

One World One Ummah

தேர்தல் முடிவுகள் 17 ஆம் திகதி இரவு 11 மணி முதல்

leave a comment »

electionslbநாளை  17 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் இரண்டு கட்டங்களாக வெளியிட திட்டமிட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. மாலை தேர்தல் முடிந்தவுடன் முதலில் தபால்மூல வாக்கு முடிவுகளே வெளியிடப்படவுள்ளன. அதனையடுத்து, தொகுதிவாரியாக தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும்.

இதன்படி, இம்முறை தேர்தலின் முதலாவது தபால்மூல வாக்கு முடிவை இரவு 11 மணி முதல் நள்ளிரவுக்குள் வெளியிட முடியும் என்றும் தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது  தொகுதி வாரியான தேர்தல் முடிவுகள் தேர்தல் தினத்திற்கு மறுநாள் அதிகாலை முதல் வெளியிடப்படும் எனவும் தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டள்ளது.

இத் தேர்தலில் 196 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 35 அரசியல் கட்சிகள், 201 சுயேட்சைக்குழுக்கள் ஆகியவற்றை சேர்ந்த 6151 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Written by lankamuslim

ஓகஸ்ட் 16, 2015 இல் 5:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: